ரசியா தாக்குதலில் 8 பேர் பலி – 36 பேர் காயம் VIDEO

ரசியா தாக்குதலில் 8 பேர் பலி - 36 பேர் காயம் VIDEO
Spread the love

ரசியா தாக்குதலில் 8 பேர் பலி – 36 பேர் காயம் VIDEO

ரஷியா இராணுவத்தினர் தாம் விட்டு விலகிய கேர்சன் மாகாணத்தை,
நோக்கி சரமாரியான ஆட்டிலறி தாக்குதலை நடத்தி வருகின்றனர் .

https://www.youtube.com/watch?v=Tm5AhBK5jH8

இந்த பீரங்கி தாக்குதல்களில் சிக்கி எட்டு பேர் இதுவரை பலியாகியுள்ளனர் ,
மேலும் 6 பேர் படு காயமடைந்துள்ளனர் .

ரசியா இராணுவம் இரு முனைகள் ஊடக மிக பெரும் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

அதிக உறை பனி குளிர் நிலவும் வேளை பார்த்து ,ரசியா அதிரடி தாக்குதல்களை
ஆரம்பித்துள்ளதால் ,உக்கிரேன் மக்கள் கலக்கத்தில் உறைந்துள்ளனர் .

உக்கிரேனின் மின்சார மற்றும் எரிவாயு மையங்களை இலக்கு வைத்து
தொடராக ரசியா இராணுவம் தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

இதனால் பல கிராமங்கள் மின்சாரம் இன்றி இருளில் மூழ்கியுள்ளன.

ரசியா தாக்குதலில் 8 பேர் பலி – 36 பேர் காயம் VIDEO
.

தாம் போரை விரைந்து முடிவுக்கு கொண்டு வருவோம் என ரசியா ஜனாதிபதி புடின் அறிவித்து மறு நாள் ,ரசியா இராணுவம் அதிவேக தாக்குதலை நடத்திய வண்ணம் உள்ளது .

முன்னரங்க நிலைகளுக்கு செல்ல உக்கிரேன் இராணுவம் மறுத்து,
தப்பி ஓடும் காட்சிகளும் ஆங்காங்கே இடம்பெறுகிறது .

வடகொரியா ஈரான் என்பன ரசியாவுக்கு கொடிய ஆயுதங்களை வழங்கியுள்ளன .

அவ்விதமான ஆயுதங்களில் பீரங்கிகள்,பீரங்கி குண்டுகள் ஏவுகணைகள் மற்றும்
தற்கொலை விமானங்கள் என்பன உள்டக்க பட்டுள்ளன .

ஆயுதங்கள் தமது வசம் கிடைக்க பெற்றதன் பின்னர்,
அகோர தாக்குதலை ரசியா தொடுத்த வண்ணம் உள்ளது .

இவ்வாறே தாக்குதல்கள் நீண்டு சென்றால், ரசியா வெற்றி பெறும் நிலை ஏற்படலாம் ,
என்பதாக களமுனை தகவல்கள் சேதங்கள் எடுத்துரைக்கின்றன .

மேற்குலக நாடுகளின் முதுகில் ஏறி சவாரி செய்யும் உக்கிரேன் அதிபர் ,
வீழ்ந்து முது குடையும் நிலையான தாக்குதல்களை ,ரசியா திடமாக ஆரம்பித்தால், அவர் தப்பி ஓடும் நிலை ஏற்படலாம் .

உக்கிரேன் மக்களினால் வெறுக்க படும் நபராகவும் ஜெலன்ஸி மற்றம் பெறுவார் என படுகிறது .