ரசியா டாங்கியை திருடி சென்ற உக்கிரேன் இராணுவம்

Spread the love

ரசியா டாங்கியை திருடி சென்ற உக்கிரேன் இராணுவம்

உக்கிரேன் நாட்டின் கட்டுப் பகுதிக்குள் ரசியா இராணுவத்தினர் டாங்கிகளை உருமறைப்பு செய்து மறைத்து வைத்திருந்தனர்.

இதனை அவதானித்த உக்கிரேன் இராணுவம் அந்த டாங்கிகளை அங்கிருந்த திருடி கட்டி இழுத்து செல்லும் காட்சிகள் வெளியாகியுள்ளது.

ரசியா டாங்கியை உக்கிரேன் இராணுவம் திருடி செல்லும் காணொளி காட்சிகள் தற்போது வைரலாகி வருகின்றது .

ரசியா டாங்கியை இழுத்து செல்லும் விவசாயிகள்

சண்டை களத்தில் இவ்வாறும் சில சம்பவங்கள் இடம்பெறுவதை இந்த காட்சிகள் காண்பிக்கின்றன.

    .

    Leave a Reply