ரசியாவுக்கு ஏவுகணைகளை வழங்கும் ஈரான் மாறும் களமுனை

ரசியாவுக்கு ஏவுகணைகளை வழங்கும் ஈரான் மாறும் களமுனை
Spread the love

ரசியாவுக்கு ஏவுகணைகளை வழங்கும் ஈரான் மாறும் களமுனை

உக்கிரைன் போரில் ரசியா வெற்றியை ஈட்டிட ஈரான் தமது
ஃபதே மற்றும் சோல்ஃபாகர் ஏவுகணைகள் வழங்க உள்ளது .

மேலும் ஆயிரம் கரும்புலி தற்கொலை விமானங்களையும் வழங்குகிறது .

ஈரானின் இந்த ஏவுகணைகள் மிகவும் சக்தி வாய்ந்தவை ,
இந்த ஏவுகணைகளை அமெரிக்கா
ஏவுகணைகளினால் கூட சுட்டு வீழ்த்தப்பட முடியாது எனப் படுகிறது .

ரசியாவுக்கு ஏவுகணைகளை வழங்கும் ஈரான் மாறும் களமுனை

அமெரிக்காவிடம் ஆயுதங்களை வாங்கிக் குவிக்க ,
உக்கிரன் தயாராகி வரும் நிலையில்,
அமெரிக்காவின் ஆயுதங்களை தோற்கடிக்க ,
ஈரானிடம் இருந்து பாலிஸ்டிக் ஏவுகணைகளை
ரசியா வாங்கி குவிக்க உள்ளது .

இப்பொழுது அமெரிக்கா ஆயுதங்களுடன் ஈரான் தனது ஆயுதத்தை உக்கிரைன் களத்தில் சோதனைக்கு அனுப்புகிறது .


ஈராக்கில் ஈரான் ஏவுகணை தாக்குதலிலின் அமெரிக்கா இராணுவ முகம் முற்றாக அழிந்ததுடன் .
100க்கு மேற்பட்ட இராணுவத்தினர் ஏவுகணை சத்தத்தின் அதிர்வில் ,
மூளை சுகயீனத்தால் பாதிக்க பட்டு இருந்தனர் .

அவ்வாறான ஏவுகணையை ஈரான் இப்பொழுது ரசியாவிற்கு வழங்க உள்ளது .

ஈரான் தற்கொலை விமனாத்தை சுட்டு வீழ்த்த முடியா நிலையில் திணறும் அமெரிக்காவுக்கு .அடுத்த இடியை வழங்க ஈரான் தற்போது ஆடு களத்தை திறந்து விட்டுள்ளது .