முன்னேறும் ரசியா இராணுவம் – பலமிழக்கும் உக்கிரேன்

Spread the love

முன்னேறும் ரசியா இராணுவம் – பலமிழக்கும் உக்கிரேன்

உக்கிரேன் கிழக்கு பகுதிகளின் முன்னரங்க நிலைகள் ஊடாக ரசியா இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது ,எதிரி முன்னேற்றத்தால் உக்கிரேன் இராணுவம் பலமிழந்து காணப்படுகிறது

உக்கிரேன் இராணுவத்தின் பலவீனமான பகுதிகளினால் ஊடறுத்து ரசியா இராணுவம் முன்னேறிய வண்ணம் உள்ளது

இந்த எதிரி இராணுவத்தின் முன்னேற்றத்தை உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு ஒப்பு கொண்டுள்ளது .


அகோர ஏவுகணை தாக்குதலை நடத்திய வண்ணம் ரசியா படைகள் முன்னேறும் தாக்குதல்கள் கிழக்கு பகுதிளின் மூன்று முனைகளில் இடம்பெற்ற வண்ணம் உள்ளது

குண்டு மழை பொழிந்த வண்ணம் ரசியா இராணுவம் முன்னேறும் களம் விரைவில் ரசியா இராணுவத்திடம் வீழ்ச்சியுறும் என மேற்குலக உளவுத்துறை ஊடகம் கட்டியம் கூறியுள்ளது

வேகமாக முன்னேறும் ரசியா இராணுவம் ,பலமிழக்கும் உக்கிரேன் ,தடுமாறும் களமுனை ,வீழ்ச்சியுறும் நிலையில்
உக்கிரேநில் அடுத்து என்ன ..இந்த கேள்வியோடே உக்கிரன் அரசு சுழல்கிறது.

    Leave a Reply