முடங்கிய சீனா – சீனாவில் 250 மில்லியன் மக்களுக்கு கொரனோ

முடங்கிய சீனா - சீனாவில் 250 மில்லியன் மக்களுக்கு கொரனோ
Spread the love

முடங்கிய சீனா – சீனாவில் 250 மில்லியன் மக்களுக்கு கொரனோ

சீனாவில் கடந்த 20 நாட்களில் மட்டும் சுமார் 20 மில்லியன் மக்கள் கொரனோ
தோற்று நோய்க்கு உள்ளாகியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது .

இவை தமது மக்கள் தொகையில் 18 வீதமான மக்கள் ,நோயினால் பீடிக்க பட்டுள்ளதாக அறிவித்துள்ளது .

மக்கள் நோயினால் பாதிக்க பட்ட நிலையில் ,மருத்துவமனைகள் நிரம்பி வழிகிறது

பல மருத்துவ மனைகளில் இறந்த மக்கள் சடலங்கள் குவிந்து காணப்படும், காட்சிகளும் வெளியாகியுள்ளது .

மீள கோரத் தாண்டவம் எடுத்து ஆடும் கொரனோ ,உலக மக்கள் மத்தியில் பீதியை ஏற்படுத்தி வருகிறது .