மழையாக பொழிந்த ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன்

Spread the love

உக்கிரேன் நாட்டின் மீது மழையாக பொழிந்த ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் நாட்டின் வீர சாகச தாக்குதல் இடம்பெற்றுள்ளது

உக்கிரேன் நாட்டை முற்றாக ஆக்கிரமித்து தமது நாட்டினை கட்டு பாட்டுக்குள் வைத்திருக்க விரும்பும் ரசியா
தொடர் இடைவிடாத ஏவுகணை தாக்குதல்களை தொடுத்த வண்ணம் உள்ளது

தமது நாட்டின் எதிரி படைகளிடம் பறிபோக விடாது தீவிரமாக உக்கிரேன்இராணுவம் எதிர் தாக்குதல்களை நடத்திய வண்ணம் உள்ளது


இன்று வழமைக்கு மாறாக ரசியா இராணுவம் மழை போல ஏவுகணைகளை ஏவியது


அவ்வாறு ஏவப்பட்ட ஏவுகணைகளை விமான எதிர்ப்பு ஏவுகணை மூலம் ஏவுகணைகளை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் மகிழ்ச்சியில் திளைக்கிறது என உக்கிரேன் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது

உக்கிரேன் முக்கிய நகரங்களை தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் முகமான மூர்கத்தனமான தாக்குதல்களை ரசியா இராணுவம் நடத்தியது

ஆனால் அதனை தமது விமான எதிர்ப்பு ஏவுகணைகள் மூலம் எதிரி ஏவுகணைகளை வானில் மறித்து சுட்டு வீழ்த்தியதாக தெரிவிக்கும் உக்கிரேன் இராணுவம் களமுனை இன்று வித்தியாசமானதாக அமைந்ததாக குறிப்பிட்டுள்ளது

ஏவுகணை தாக்குதல்கள் நடத்தி கொண்டிருந்த ரசியா முக்கிய தாக்குதல் விமானங்கள் நான்கு சுட்டு வீழ்த்த பட்டுள்ளன

ரசியா இராணுவத்தின் முப்படைகளும் சரமாரியாக ஏவுகணை தாக்குல்களை ஒருமித்து நடத்தின ,இவ்வாறு நடத்த பட மிக பெரும் தாக்குதலை தாம் முறியடித்து விட்டுள்ளதாக உக்கிரேன் தெரிவிக்கிறது

சுமார் ஐநூறு ரசியா இராணுவத்தின் ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் இராணுவம் வீர மகிழ்ச்சி முழக்கத்துடன் இன்றைய களமுனை வெற்றியை குவித்துள்ளதாக கூறி வருகிறது

பல முக்கிய முனைகளில் இவ்வாறான தாக்குதலை எதிர்பார்த்து தயாராக வைக்க பட்டிருந்த உக்கிரேன் இராணுவத்தினரின் விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வானில் மறித்து சுட்டு வீழ்த்தியுள்ளது

இந்த தாக்குதல்களை சற்றும் எதிர்பாராக ரசியா இராணுவம் நிலைகுலைந்து போயுள்ளதாக உக்கிரேன் இராணுவம் தெரிவிக்கிறது

உக்கிரேனின் முக்கிய நகரங்கள் மீது மழையாக பொழிந்த ரசியா ஏவுகணை சுட்டு வீழ்த்திய உக்கிரேன் வெற்றி கொண்டாட்டம் எதுவரை நிலைக்கும் என்பதே இன்றைய களம் ம் கூறும் இறுக்கமான செய்தியாகும்

இவ்வாறான உக்கிர சுமார் மேற்கொள்ள பட்ட பொழுதும் போரின் உத்திகளை மாற்றிய ரசியா இராணுவம் உக்கிரேன் நகருக்குள் நுழையும் உடைப்பு தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது.

ஏவுகணை குண்டுகளின் சத்தத்தால் உக்கிரேன் முன்னரங்க பகுதிகள் அதிர்ந்த வண்ணம் உள்ளன .

  • வன்னி மைந்தன்

    Leave a Reply