மகிந்தா கோட்டா ரணில் வீடுகள் முற்றுகை அமைச்சர்கள் தப்பி ஒட்டம்

Spread the love

மகிந்தா கோட்டா ரணில் வீடுகள் முற்றுகை அமைச்சர்கள் தப்பி ஒட்டம்

இலங்கையில் ஆளும் ராஜபக்ச குடும்பம் முற்றாக பதவி விலக கோரி பல்லாயிரம் மக்கள் பேர் நாடு தழுவிய நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர் .

தற்போது முன்னாள் பிரதமர் மகிந்த கோட்டபாய மற்றும் ரணில் வீடுகள் போராட்ட காரர்களினால் சுற்றிவளைக்க பட்டுள்ளது.

பொலிஸாருக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் மக்கள் முறுகளில் ஈடுபட்ட வண்ணம் உள்ளனர்.

தற்போது முக்கிய அமைச்சர்கள்,எம்பிக்கள் யாவரும் தமது வீடுகளை விட்டு வேறு இடங்களுக்கு தப்பி ஓடிய வண்ணம் உள்ளனர் .

மகிந்தா கோட்டா ரணில் வீடுகள் முற்றுகை அமைச்சர்கள் தப்பி ஒட்டம்

எரிபொருள் மற்றும் போக்குவரத்துக்கு அமைச்சர் வீடுகள் முற்றுகையிடலாம் என்பதால் அவர்களது வீடுகளுக்கு முன்பாக இராணுவம் பொலிசார் குவிக்க பட்டுள்ளனர்.

அச்சத்தில் ராஜபக்ச குடும்பம்

கோபத்தோடு கொதித்தெழுந்த மக்கள் ஆக்கிரோஷமாக போராட்டத்தை முன்னெடுத்த சென்ற வண்ணம் உள்ளனர் .

வெடித்து பறக்கிறது .மக்கள் போராட்டம் மக்கள் களமுனைக்கு அதிகமாக வந்த வண்ணம் உள்ளனர் .

இலங்கை ஆட்சிகவிழ்க்க படும் ஆட்டம் ஆரம்பிக்க பட்டுள்ளது .உலக ஊடகங்கள் சிலவற்றில் நேரலையாக இலங்கை காட்சிகள் ஒளிபரப்பு செய்யப்படுகிறது

Leave a Reply