பணமோசடி அர்ச்சுனா மருத்துவர் தெரிவிப்பு
பணமோசடி அர்ச்சுனா மருத்துவர் தெரிவிப்பு ,தனது பெயரைக் கூறி பண மோசடி செய்வதாக அர்ச்சனா ராமநாதன் மருத்துவர் அவர்கள் தெரிவித்துள்ளார் .
சாவகச்சேரி மருத்துவமனை முன்னாள் பணிப்பாளராக விளங்கிய அர்ச்சனா இராமநாதன் அவர்கள் டிக் டாக் சமூக வலைத்தளம் ஊடாக தனது பெயரை பயன்படுத்தி மக்கள் மத்தியில் பணம் திரட்டுகின்ற நடவடிக்கையில் ஒரு குழு வந்து ஈடுபட்டுள்ளதாக தெரிவித்து,
தனது முகநூல் பக்கத்தில் அந்த குழுவின் உடைய பெயர்கள் தொலைபேசி இலக்கங்கள் என்பனவற்றை வெளியிட்டுள்ளார்.
இவர்கள் தொடர்பாக மக்கள் மிக எச்சரிக்கையாக இருக்கும்படி கடுமை எச்சரிக்கை விடுத்துள்ளார் .
தான் மக்களுக்காக உதவி புரிய வந்ததாகவும் அவ்வாறான எனது பெயரை பயன்படுத்தி ,இவர்கள் காசு திரட்டி மக்களை ஏமாற்றுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .
மக்களுக்கு உதவி என்ற பெயர்களை இவ்வாறான நபர்கள் பணத்தை திரட்டி மோசடியில் ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நமது ஆர்ப்பாட்ட நிகழ்வு போது சில உதவிகளை புரிந்து இவர்கள் பின்னர் தமது பெயரைச் சொல்லி பண மோசடி ஈடுபட்டு வருவதற்கான குற்றச்சாட்டை அவர் வைத்துள்ளார் .
அவர் எவ்வாறு இந்த குற்றச்சாட்டை முன்வைத்தார் என்பது தொடர்பாக அவர்களது ஆதரவாளர்கள் தமது கேள்விகளை எழுப்பினர்.
இது திட்டமிடப்பட்ட ஒரு பரப்புரை காழ்ப்புணர்ச்சி நடவடிக்கையாக உள்ளதாகவும் என ஒரு சாராரும் இல்லை இது தவறான அவர்களுடைய கணக்குகள் எனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர் .
மருத்துவர்கள் வெளியிட்ட இந்த விடயம் தற்பொழுது சமூக வலைத்தளங்களில் பர பரப்பாக பேசப்படுகிறது .
- உத்தரபிரதேசத்தில் இலங்கை பெண் சடலமாக மீட்பு

- இஷாரா செவ்வந்தி தப்பிச் சென்ற படகு கண்டுபிடிப்பு

- தேங்காய்திருடியவர் அடித்து கொலை

- வட கிழக்கில் 700 ஏக்கர் விடுவிப்பு

- சீமானை திட்டியவர்களை வைச்சு செய்த ஈழ தமிழன்

- சீமானை திட்டிய முகமூடி கூட்டம் | வைச்சு செய்த வன்னி மைந்தன்

- மருத்துவமனை உதவியாளரிடம் ஆயுதங்கள் மீட்பு

- செவ்வந்திக்கு படகு வழங்கிய ஆனந்தனிடம் ஆயுதங்கள் மீட்பு

- பிரான்சிலிருந்து துவிச்சக்கரவண்டியில் யாழ் வந்த சூரன்

- ரயிலில் மோதி ஒருவர் பலி












