பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா

பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா
Spread the love

பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா

பசுபிக் கடலில் தமது பலத்தை அதிகரிக்கும் நோக்குடன் ,சீனா கடல் படை
படை பலத்தை அதிகரித்து வருகிறது .

சீனக் கடற்படை மேற்கு பசிபிக் மற்றும் தென் சீனக் கடலில் ,
தமது விமான தாங்கி ,ஆணு ஆயுத கப்பல்களை,
ரோந்தில் ஈடுபட அனுப்பி வைத்துள்ளது .

பசுபிக் கடலில் சீனா நட மாட்டம் கொதிக்கும் அமெரிக்கா

மேலும் இந்த பகுதியில் தமது நடமாட்டத்தை அதிகரிக்க ,
புதிய கப்பல்கள் கட்டுமானம் ,மற்றும் புதிய தொழில் நுட்பங்கள் ஊடாக ,
அதிகரிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது .

தென் சீனா கடலை அண்மித்த பகுதியில் ,
அமெரிக்காவின் கண்காணிப்பு கப்பல்கள் நடமாட்டம் உள்ளதும் ,
இதே பகுதியில் கடற்படை விமான தாங்கி கப்பல் ஒன்றில் இருந்து ,
பறப்பில் ஈடுபட்ட விமானம் ஒன்றுடன்,

சீனா விமானம் மோதும் நிலையை ஏற்படுத்தி ,மிரட்டி சென்றதன் பின்னர் ,
இந்த படை விரிவாக்கம் அதிகரிக்க பட்டுள்ளமை கவனிக்க தக்கது .