தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில்
தேர்தலை நடத்தியிருந்தால் நாடு வங்கிரோத்தில் சென்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்க கூட்டம் ஒன்றில் பேசும் பொழுது இவ்வாறு தெரிவித்து இருக்கின்றார்.
இலங்கையுடைய பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியடைந்த நிலையில், தேர்தலை நடத்தியிருந்தால் ,அதுவே மிக பெரும் பின்னடைவு இலங்கைக்கு
ஏற்படுத்தி இருக்கும் எனவும் ,நாடு மிக மோசமான விளைவுகளை சந்தித்து இருக்கும் என ,ஆளும் ஜனாதிபதி ரணில் விக்கிரமிசிங்கா கூட்டம் நடைபெற்ற போது இப்படி தெரிவித்தார்.
உள்ளூராட்சி தேர்தலில் நடத்துமாறு மக்கள் வேண்டுதல் பிடித்திருந்தனர் அவ்வாறு நடத்தியிருந்தால் அதுவே எமக்கு பெறும் பின்னடைவையும் நாளை நாட்டினை மிகப்பெரும் பொருளாதார மோசடிக்கில் இழுத்துச் சென்றிருக்கும் என அவர் குறிப்பிட்டார்.
தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன்
தேர்தலை நடத்துவதற்கு பல மில்லியன் ரூபாய்கள் செயல்பட வேண்டியிருக்கும் அந்த ரூபாய்களை செலவு செய்து இருந்தால், நமது நாடு திவாலாகி சென்று இருக்கும் என்பதாக அவர் கருத்து காணப்படுகின்றது.
மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்யும் முகமாக தேர்தலை நடத்தும் படி பல கோரிக்கை விடுத்த வண்ணம் இருந்தனர்.
ஆனால் அதனை நாம் மேற்கொள்ளவில்லை , அவ்வாறு மேற்கொண்டு இருந்தால் நாடு காணாமல் போயிருக்கும் என்று கருத்து வைத்துள்ளார்.
ராஜபக்ச குடும்பம் அடித்த கொள்ளையில்தான் நாடு வீழ்ச்சி கொண்டது என்பதை மறுக்கும் ரணில் விக்கிரமசிங்கா ,
கொரோனாவுக்கு பின்னர் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக நாடு வங்குரோத்து நிலைக்கு சென்றுள்ளதான புதிய தடவயில் கருத்தை அவர் வைக்கின்றார்.
அபிவிருத்தி என்கின்ற பெயரில் நிதிகளை ஒதுக்கி ஒதுக்கி அதனை ஒதுக்கி வந்து அரசியல் கட்சிகள் இப்போது தேர்தல் வருகின்ற பொழுது மக்கள் மத்தியில் நல்ல நாடக கம்பெனிகளாக நடித்து வருகின்றனர் என்பதே உண்மை.
- அமெரிக்கா புதிய தாக்குதல்களைத் தொடுத்தால் கணிசமான மாற்றங்கள்’ ஏற்படும் என ஐ.ஆர்.ஜி.சி எச்சரிக்கை

- வரலாறு காணாத மழைக்கு ஜப்பான் தயாராகிறது

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் மீதான உச்ச நீதிமன்றத் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டார்

- மழை பதிவானதால் நிலச்சரிவு அபாயம்

- மன்னார் கடற்பகுதியில் தத்தளித்த இரு மீனவர்களைக் கடற்படை மீட்டது

- கூடா கங்கா மற்றும் ஜின் கங்காவிற்கு வெள்ள எச்சரிக்கைகள்

- நிரம்பி வழியும் குளங்கள் ஆபத்தில் மக்கள்

- வங்காள விரிகுடாவின் அந்தமான் கடல் பகுதியில் காற்றழுத்தப் பகுதி

- எதிர்க்கட்சித் தலைவர் ஐக்கிய அரபு அமீரகத் தூதரைச் சந்தித்தார்

- சவூதி அரேபியாவில் மரண தண்டனையை எதிர்கொள்ளும் இலங்கையருக்கு மன்னிப்புக் கோரி ஹட்டன் இளைஞர்கள் மௌனப் போராட்டம்









