துப்பாக்கி சூடு பொலிஸ் உள்ளிட்ட 45 பேர் காயம்

Spread the love

துப்பாக்கி சூடு பொலிஸ் உள்ளிட்ட 45 பேர் காயம்

இலங்கையில் ஆளும் ஜனாதிபதி கோட்டபாய ரணில் ஆட்சிக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்திய வண்ணம் உள்ளனர் .

துப்பாக்கி சூடு  பொலிஸ்  உள்ளிட்ட 45 பேர் காயம்

இவ்வாறு மக்களினால் முன்னெடுக்க பட்டு வரும் போராட்டத்தை கட்டு படுத்த பொலிஸ் இராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டு தாக்குதலில் சிக்கி பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட நாற்பத்தி ஐந்து மக்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இதில் பொலிஸ் அதிகாரி உள்ளிட்ட மூவர் மிக ஆபத்தான நிலையில் உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன .

தொடர்ந்து தாக்குதல்களும் வன்முறைகளும் வெடித்து பறக்கின்றன .,

இந்த போராட்ட களமுனை மியான் போர் மாற்றம் பெறலாம் என எதிர் பார்க்க படுகிறது .

துப்பாக்கி சூடு பொலிஸ் உள்ளிட்ட 45 பேர் காயம்

அது போன்ற இராணுவ பலத்காரம் மக்கள் மீது கட்டவிழ்த்து விட பட்டுள்ளது.

மக்களுக்குள் சிவில் உடையில் புகுந்துள்ள இராணுவத்தினர் ,பொலிசார் இணைந்து ,வன்முறையில் ஈடுபடுவதாக தகவல்கள் சமுக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.


திட்டமிடப்பட்டு இராணுவம் மற்றும் பொலிஸ் நபர்களினால் கலவரம் மூட்ட படுகிறது.

உயிர்பலிகள் மற்றும் காயமடைந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்ச படுகிறது.

துப்பாக்கி சூடு  பொலிஸ்  உள்ளிட்ட 45 பேர் காயம்

    Author: நலன் விரும்பி

    Leave a Reply