தமன்னாவுடன் படமெடுக்க அலைந்த சமுதாய மருத்துவர்
தமன்னாவுடன் படமெடுக்க அலைந்த சமுதாய மருத்துவர் ,மருத்துவ மாபியா விடயத்தில் போலியான கருத்துக்களை பரப்பி மருத்துவர் ஒருவர் செயல் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது .
அர்ச்சனாவினை பொய்யாக்கும் செயற்பாட்டில் ஈடுபடும் டாக்டர் முனா என்ற பெயர்வழி தமன்னாவுடன் படம் எடுக்க சென்ற விடயம் தொடர்பான ஆதாரம் கசிந்தது ள்ளது.
மருத்துவ துறையில் தன்னை முதன்மையான நபர் என தெரிவித்து இருக்கும் இவர் தமன்னாவை பார்க்க செல்ல பெரும் தொகையில் பணத்தை செலுத்தி முதல் ஆசனத்தில் அமர்ந்து தமன்னாவை தொட்டு ரசித்துள்ளதாக சமூக ஊடகங்கள் வாயில்கா மக்கள் பேசி கொள்கின்றனர் .
மக்களின் கடவுளாக தன்னை அறிவித்து கொள்ளும் இந்த மருத்துவர் ,நடிகை ஒருவரை கண்டு தரிசித்து ஆசிர்வாதம் செல்ல முயன்றது ஏன் என கேள்வியை மக்கள் எழுப்பியுள்ளனர் .
சமுகம் தொடர்பாக பேச வருகின்றவர்கள் சமூகத்தில் எவ்விதமான கருத்தை விதைக்கிறார்கள் என்பது கவனிக்க படவேண்டிய விடையம் என்பதாக அவர்கள் சுட்டி கடடுகின்றனர் .
- நாவலபிட்டியாவில் விருந்தில் போலீசார் நடத்திய சோதனையில் போதைப்பொருட்களுடன் 12 இளைஞர்கள் கைது

- இலங்கை முழுவதும் நிலவும் மோசமான வானிலையால் 5,500க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்

- எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் புதிய எரிபொருள் நிலையங்கள் அமைக்கப்படும் என எரிசக்தி அமைச்சர்

- இலங்கை காவல்துறை அதிகாரிகள் பணியின்போது உயிரிழக்கும் அதிகபட்ச அபாயத்தை எதிர்கொள்கின்றனர்

- நேபாளத்தின் கோர்கா மாவட்டத்தில் திடீர் வெள்ளத்தால் இலங்கையர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை

- பல்கேரியாவில் கைது செய்யப்பட்ட முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர்

- புதிய கல்வி சீர்திருத்தங்களுக்கான முக்கிய கொள்கைகள் மற்றும் முன்மொழிவுகளுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்தது பிரதமர்

- துறைமுக நகரத்தில் கூர் ஆயுதத் தாக்குதலில் ஒருவர் பலி

- கடுமையான மின்னல் குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி கண்டியில் நடைப் பேரணி தொடங்கியது









