ஜப்பான் பிரதமர் Shinzo Abe சுட்டு கொலை ஆயுததாரி கைது

Spread the love

ஜப்பான் பிரதமர் Shinzo Abe சுட்டு கொலை ஆயுததாரி கைது

ஜப்பான் நாட்டின் முன்னாள் பிரதமர் Shinzo Abe மர்ம ஆயுததாரியால் சுட்டு கொலை செய்யப் பட்டுள்ளார் .

இரட்டை குழாய் துப்பாக்கி மூலம் ஜப்பான் முன்னாள் பிரதமர் Shinzo Abe மீது தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

ஜப்பான் பிரதமர் Shinzo Abe சுட்டு கொலை ஆயுததாரி கைது
ஜப்பான் பிரதமர் Shinzo Abe சுட்டு கொலை ஆயுததாரி கைது

மக்கள் முன்பாக தேர்தல் பாப்புரையில் ஈடுபட்டு கொண்டிருந்த பொழுது Shinzo Abe வின் முதுகின் பின் பகுதி வழியாக துப்பாக்கி சூட்டு தாக்குதல் நடத்திட தாயாராக நின்ற வாலிபர் திடீரென துப்பாக்கி சூட்டை நடத்தினர் .

முதுகு புறம் வழியாக பாய்ந்து வந்த இரு குண்டுகள் Shinzo Abe வின் இதயத்தை துளைத்தன .

அதிக இரத்த போக்கு இடம்பெற்ற நிலையில் Shinzo Abe வே மருத்துவமனையில் பலியாகியுள்ளார்.

அறுபத்தி எட்டு வயது நிரம்பிய மக்கள் செல்வாக்கு கொண்ட Shinzo Abe மரணம் ஜப்பான் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

Shinzo Abe வின் படுகொலை சம்பவம் சம்பவம் ஜப்பான் தேர்தலில் இவரது கட்சியினர் வெல்ல கூடும் என எதிர் பார்க்க பாடுகிறது

துப்பாக்கி சூடு நடத்தியஆயுததாரி கைது ,செய்யப்பட்டுள்ளார் .Shinzo Abeவின் மீதான இந்த கொலைக்கான காரணம் ஏன் என்பது தெரியவரவில்லை .

தொடர்ந்து விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

வடகொரியா மீதான தாக்குதல் நடத்தவும் அந்த நாடு மீது பொருளாதார தடைகளை விதிக்க ஜப்பான் பிரதமராக
விளங்கிய Shinzo Abe அதிகம் உழைத்தவர் என்பது இங்கே குறிப்பிட தக்கது .

    Leave a Reply