சிறையில் வாடும் அர்ச்சுனா
சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு ,சிறையில் வாடும் அர்ச்சுனா பிணை மறுப்பு ,மன்னார் வைத்திய சாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக தெரிவித்து அவர் கைது செய்யப்பட்டு இருந்தார் .
அதனை அடுத்து இன்று திங்கட்கிழமை பிணையில் விடுதலை செய்யப்படுவார் என எதிர் பார்க்க பட்ட நிலையில் ,அவர் தொடர்ந்தும் சிறையில் அடைத்து வைக்க பட்டுள்ளார் .
இது விடுதலை போராளி அர்ச்சுனாவின் ஆதரவு மக்கள் மத்தியில் மிக பெரும் கோபத்தையம் ,சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
திட்டமிடப்பட்ட அரசியல் ,மருத்துவ மாபியாக்களின் பழிவாங்களாக இது பார்க்க படுகிறது .
மனிதம் ,சட்டம் ,நீதி செத்து போன நாடாக இலங்கை காணப்படுகிறது என்கின்ற வருத்தம் மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது .
மன்னர் மாவட்ட வைத்தியசாலையில் இறந்துபோன பெண் பட்டதாரிக்கு நடந்த துயர சம்பவத்திற்கு ஆதரவாக எந்தவித வழக்குகளும் இதுவரை தொடுக்கப்படவில்லை ,
அதனை தட்டி கேட்ட மருத்துவர் இன்று கைது செய்யப்பட்டுள்ள இந்த செயல்பாடு மிக கவலை தருவதாக உள்ளதாக தெரிவிக்க படுகிறது .
- ரோஷன் அமரசிங்க குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) இயக்குநராக நியமிக்கப்பட்டார்

- மூன்று பள்ளி மாணவிகளை காணவில்லை தேடும் பொலிஸ்

- மோட்டார் சைக்கிள் எரிக்கப்பட்ட நிலையில் மீட்பு

- பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் குறித்து எச்சரிக்கை

- தெஹிபாலே மல்லி’யின் சகோதரர் துபாயில் கைது

- சீனத் தூதர் ஜேவிபி பொதுச் செயலாளர் தில்வின் சில்வாவை சந்தித்தார்

- 22வது அரசியலமைப்புத் திருத்தம் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

- முன்னாள் அமைச்சர் பிரியங்கர ஜெயரத்னவுக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை

- ஆயிரம் பாடல் எழுதி இசை அமைத்து வன்னி மைந்தன் tiktok youtbe சாதனை

- அதிவேக நெடுஞ்சாலைகள் ரூ. 355 மில்லியனுக்கும் அதிகமான வருவாயை ஈட்டியுள்ளன








