சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி
Spread the love

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெ

சப்பாத்தி இட்லி தோசைக்கு நம்ம வீட்டில், பக்காவான தக்காளி குருமா.10 நிமிடத்தில் ரெடியாச்சு .

நாள் தோறும் தமிழ் மக்கள் அதிகம் விரும்பி உண்ணும் உணவான, சப்பாத்தி இட்லி தோசைக்கு , தக்காளி குருமா சேர்த்து ,சாப்பிட்டா செமையா இருக்கும் .
தவிர ,உடல் ஆரோக்கியம் ,மல சிக்கல் என்பன தீர்த்து போகும்

நாம் உண்ணும் உணவுகள் ,எமது உடலை பாதுகாக்கின்றன .நோயில் இருந்து நாம் நீண்ட தூரம் விலகி வாழ்ந்திட, நாம் உண்ணும் உணவுகள் முக்கியமானவை .

அதனால் தான் நம்ம தமிழர்கள் அதிகம் சப்பாத்தி இட்லி தோசை சாப்பிடுறாங்க .
சரி வாங்க இப்போ இந்த தக்காளி குருமா செய்வது எப்படி என்பதை பார்ப்போம்
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான செய்முறை ஒன்று

பொடியாக வெட்டிய தேங்காய் ,மூன்று ஏலக்காய் ,சோம்பு ,முந்திரி ,ஒரு பச்சை மிளகாய் ,தேவையான தண்ணி சேர்த்து மிக்சியில் அரைச்சிடுங்க

அடுப்பில பாத்திரம் வைத்து ,எண்ணெய் ஊற்றி கொள்ளுங்க .இப்போ சூடானதும் ,பிரிஞ்சி இலை ,சோம்பு ,கூடவே சின்ன துண்டு பட்டை ,கறுப்பு ஏலக்காய் ,கருவேப்பிலை ,பொடியாக வெட்டிய வெங்காயம் ,உப்பு போட்டு மிக்ஸ் பண்ணி வதக்கி வாங்க .
சப்பாத்தி இட்லி தோசைக்கு பக்காவான தக்காளி குருமா 10 நிமிடத்தில் ரெடி

இப்போ ,இது கூட மூன்று பல்லு பூண்டு போடுங்க .பூண்டு பச்சை வாசம் போன பின்னர் .வெட்டிய தக்காளி போடுங்க .இப்போ இது கூடவே மஞ்சள் தூள் போட்டு மிக்ஸ் பண்ணுங்க .

தக்காளி கூட வதங்கிய பின்னர் ,மிளகை தூள், மல்லி தூள் ,கரம் மசாலா சேர்த்திருங்க .இதில் மசாலா நனறாக வாதங்கணும் .மசாலா பச்சை வாசம் போன பின்னர் தண்ணி கலந்திருங்க .

இப்போ வெட்டிய தேங்காய் சேர்த்திருங்க .கட்டியாக வேண்டும் என்றால் தண்ணி சேர்க்காதீங்க .மூடி போட்டு மூடி வைத்து வேகி வரும் வரை காத்திருங்க .
இப்போ பொடியாக்கி வெட்டிய கொத்த மல்லி இலை போடுங்க .இப்போது தக்காளி குருமா சாப்பிட ரெடியாடிச்சு .

சப்பாத்தி செய்வது எப்படி செய்முறை மூன்று

சப்பாத்தி செய்திட கோதுமை மாவு ,தேவையான உப்பு சேர்த்து கொள்ளுங்க .உப்பு மாவில் கலந்து கொள்ளும் படி கலந்திருங்க .இப்போ மாவில் தேவையான தண்ணி விட்டு கொள்ளுங்க .
மாவிலை தண்னி கூட கூடாது .மாவை நன்றாக பிசைந்து வாங்க ,நன்றாக பிசைந்தால் தான் ,சப்பாத்தி ஈசியாக வரும் ,பொங்கி நன்றாக வரும் .

இப்போ மா மேலே எண்ணெய் போட்டு பிசைந்து வாங்க .அதன் பின்னர் ,இப்போ பூரி கட்டையில் போட்டு பிசைந்து வாங்க .
நன்றாக அழுத்தி பிசைந்து கொள்ளுங்க ,மா நன்றாக சாப்டா வரணும் ,அப்போ தான் சப்பாத்தி நன்றாக வரும் .

மாவை நன்றாக உருட்டி போட்டு சின்ன சின்ன துண்டுகளாக எடுத்து கொள்ளுங்க .மாவை நன்றாக உருட்டி வைத்திருங்க .

மாவை நன்றாக மடித்து உருட்டுங்க .இப்போ பூரி கட்டையில் வைத்து .மேல கொஞ்சம் கோதுமை மா தூவி, பூரி கட்டை வைத்து தேய்த்து கொள்ளுங்க

முடிந்த வரை பூரி கட்டையை வைத்து வட்டமா சப்பாத்தியை எடுத்து கொள்ளுங்க .இப்படி பண்ணிறதால நல்ல சப்பாத்தி கிடைக்கும் .

இந்த சப்பாத்திக்கு , தோசை கல்லை சூடாக்கி ,அதில் போட்டு ,இரண்டு பக்கம் பொங்கி வரும் வரை வேக வைத்து கொள்ளுங்கள்.

வேகி வந்ததும் அதை எடுத்து கொள்ளுங்க .இப்போ சப்பாத்தி குருமா ரெடியாடிச்சு .
இப்போ இந்த சப்பாத்தி குருமா வீட்டில் உள்ளவங்க கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க .செமையான சப்பாத்தி குருமா ரெடியாடிச்சு ,

வாங்க நண்பர்களே சுவைத்து சாப்பிடலாம் .

Leave a Reply