கொழும்பில் போலீசார் குவிப்பு
கொழும்பில் போலீசார் குவிப்பு ,கொழும்பில் போலீசார் குறிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது ஜனாதிபதி தேர்தலுக்கான மருத்துவ தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இருந்து இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணைக்குழுவின் ஆலோசனைக்க்கு அமைய இந்த விசேட பாதுகாப்பு நடவடிக்கையை போலீசார் ராணுவத்தினர் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலகத்தை அடுத்துள்ள வீதிகளில் இன்று விசேட பாதுகாப்பு திட்டாமல் படுத்தப்பட்டுள்ளது வாகனங்கள் போக்குவரத்தும் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர்கள் வ வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ள நிலையில் அதனை பாதுகாக்கும் இந்த விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலில் எவ்வாறாக வெற்றியை பெற்றுக் கொள்ள முடியும் என தெரிவித்து கட்சிகள் ஒன்றை ஒன்று கொள் கூட்டணி முடிவுகளை எடுத்து அதற்கேற்றவாறு தமிழகத்தில் வருகின்றனர்.
முடிந்தவரை பொய்களை கூறி மக்கள் மனங்களை வென்று அதன் ஊடாக தேர்தலில் வென்றவுடன் நடவடிக்கையில் இந்த கட்சிகள் ஈடுபட்டு வருவதுடன் தமது வாடகை ஊடகங்கள் வாயிலாக,
தமக்கு எதிரானவர்கள் என ஒன்றித்து வாழ்ந்த காட்சிகளுக்கு எதிராகவும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
ஊடகங்கள் தருகின்ற செய்திகளை நம்பும் மக்கள் அதனை ஏற்றவாறு பயணிக்கும் நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- பள்ளியில் இருந்து டேப்லெட்டுகள் திருடியது உட்பட பல திருட்டுகள் தொடர்பாக சந்தேக நபர் கைது

- முன்னாள் தேசியப் போக்குவரத்து ஆணையத் தலைவர் ரேணுகா பெரேரா இலஞ்சக் குற்றச்சாட்டு ஆணையத்தால் கைது

- நாமல் ராஜபக்ச ஆஜராவதற்கு முன்னதாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் பாதுகாப்பு

- மூன்று மாவட்டங்களுக்கு நிலை 1 நிலச்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

- பராமரிப்புப் பணிகளுக்காக அடுத்த வாரம் பொல்கொல்ல அணை காலி

- மகிந்தா மனைவி மீது பாய்ந்த விசாரனை

- ஞானசார தேரோ அவதூறு வழக்கு செப்டம்பர் 30 அன்று மீண்டும் விசாரணை

- அடுத்த 10 நாட்களில் இலங்கையில் பரவலான மழை

- இருவர் வெட்டி படுகொலை

- லஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு சபாநாயகர் மீது விசாரணை









