கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க

கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க
Spread the love

கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க

வீட்டில மக்களே இப்படி கடை சுவையில் மட்டம் வறுவல் செய்து சாப்பிடுங்க .
இலகுவாக தரமான முறையில் இந்த மட்டன் வறுவல் செய்து அசத்துங்க மக்களே .

மட்டன் வறுவல் செய்வது எப்படி ..?
இந்த மட்டன் வறுவல் செய்திட தேவையான பொருட்கள் .

வாங்க இப்போ மட்டன் வருவல் செய்வது எப்படி என்பதை பார்க்கலாம் .

மட்டன் செய்முறை ஒன்று

குக்கரில் ஒரு கரண்டி நெய் வைத்து சூடாக்கி கொள்ளுங்க .அதன் பின்னர், வெட்டி கழுவி வைத்துள்ள மட்டன் போட்டு கொள்ளுங்க .

இதே ணியில வதக்கிய பின்னர் உப்பபு ,மஞ்சள் தூள்.மிளகாய் தூள் ,மல்லி தூள் போட்டு நன்றாக கலக்கி வதக்கி வாங்க .
ஐந்து நிமிடம் அப்டியே வகை வைத்து எடுத்திடுங்க .

கடை சுவையில் மட்டன் வறுவல் இப்படி செஞ்சு பாருங்க

அப்புறம் ஒரு காடாய் வைத்து அதில மல்லி விதை ,சீரகம் ,ஒரு நட்ச்சத்திர சோம்பு ,கூடவே இந்த நான்கு கராம்பு ,ஒரு துண்டு பட்டை அப்படியே இந்த மசாலாவை வதக்கி வைக்க .
அப்புறம் 15 வறு மிளகாய் சேர்த்து வறுத்து வாங்க .

வறுத்து ரெடியானதும் அதனை அப்படியே எடுத்திடுங்க .

அப்புறம் மிச்சியில் சேர்த்து மூன்று வெங்காயம் ,ஐந்து பூண்டு
,இஞ்சி துண்டு ,அரை கப் தயிர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்திடுங்க .

மட்டன் வறுவல் செய்முறை இரண்டு இறுதி பாகம்

இப்போ மறுபடி ஒரு கடாய வைத்து சூடாக்கி ,நெய் சேர்த்து சூடாக்கியதும் ,அரைத்து வைத்த
மசாலாவை கொட்டி கலக்கிடுங்க .

தண்ணி கொஞ்சம் சேர்த்து கலக்கி வாங்க .அப்புறம் தேவையான உணவு போட்டு மூடிய போட்டு மூடி வையுங்க .
நல்ல மணம் வந்த பின்னர் இப்போ இறைச்சியை சேர்த்திடுங்க .

மூடிய பாதி அளவுக்கு மூடி நன்றாக கொதிக்க வைத்து வாங்க .நன்றாக தண்ணி வற்றி வரும் அளவுக்கு வேக வையுங்க .

இப்போ கறி எல்லாம் ரெடியாடிச்சு .அப்டியே எடுத்து வாயில் வைத்து காய வைத்து கொள்ளுங்க .மட்டன் வறுவல் என்ற இப்படி தங்க பண்ணனும் .

Leave a Reply