உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா

உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா
Spread the love

உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா

உக்கிரைன் ஜனாதிபதி ஜெலன்ஸியின் ஆலோசகராக ,
விளங்கியவர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார் .

டினிப்ரோ பகுதியில் உள்ள கட்டடங்கள் மீது,
நடத்த பட்ட ஏவுகணை தாக்குதலை அடுத்து ,இந்த பதவி விலகல் இடம்பெற்றுள்ளது .

இங்கு உக்கிரேன் இராணுவம் நடந்து கொண்ட தவறான நகர்வின் ஊடாக ,
இந்த சம்பவம் டம்பெற்றது என்கின்ற கருத்தை வெளியிட்டதால்,
இந்த ராஜீனாமா இடம்பெற்றுள்ளது .

உக்கிரைன் ஜெலன்ஸி ஆலோசகர் ராஜினாமா

இந்த ஏவுகணை வீச்சில் 44 மக்கள் விழிமூடி உறங்கினர் .
மேலும் 86 பேர் விழுப்புண் அடைந்தனர் .
அதன் எதிரொலியாக இந்த பதவ விலகல் இடம்பெற்றுள்ளது .

இவை ஜெலன்சிக்கு எதிராக உயர் மட்ட அதிகாரிகள்,
திசை திரும்பும் செயலாக பார்க்க படுகிறது .