உக்கிரைனுக்கு பில்லியன் ஆயுத உதவிகளை வழங்க தயராகும் அமெரிக்கா

உக்கிரைனுக்கு பில்லியன் ஆயுத உதவிகளை வழங்க தயராகும் அமெரிக்கா
Spread the love

உக்கிரைனுக்கு பில்லியன் ஆயுத உதவிகளை வழங்க தயராகும் அமெரிக்கா

உக்கிரைன் மீது ரசியா பெரும் தாக்குதலை நடத்த தயாராகி வரும் நிலையில் .
தற்போது மேலும் புதிய ஆயுத தொகுதிகளை வழங்க
உள்ள விடயத்தை அமெரிக்கா வெள்ளை மாளிகை அறிவிக்க உள்ளது .

இம்முறை வழங்க படவுள்ள ஆயுதங்களின் மொத்த ,
பெறுமதி பில்லியன் அமெரிக்கா டொலர்களாகவும் என
எதிர் பார்க்க படுகிறது .

இந்த ஆயுத பட்டியலில் விமானங்கள் ,ஏவுகணைகள் ,பீரங்கிகள்,டாங்கிகள் என்பன உள்ளடக்க படுகிறது .

ஒரு நாட்டை அழிப்பதற்கு இருபது நாடுகள் இணைந்து உக்கிரேனுக்கு உதவிகள் வழங்கி வருகின்றன .

ஆனாலும் ரசியாவை முற்றாக வீழ்த்தி ,
இழந்த உக்கிரைன் பகுதிகளை முழுமையாக கட்டுப்பாட்டுக்குள்
கொண்டுவர முடியாது உக்கிரேன் இராணுவம் திணறிய வண்ணம் உள்ளது .

உக்கிரேனுக்கு உதவிகள் என்கின்ற போர்வையில் ,
அமெரிக்கா ,பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ,
மில்லியன் கணக்கில் ஆயுதங்களை விற்று வருகின்றன .