உக்கிரேன் மீது பயங்கர தாக்குதலை நடத்த தயாராகும் ரசியா

உக்கிரேன் மீது பயங்கர தாக்குதலை நடத்த தயாராகும் ரசியா
Spread the love

உக்கிரேன் மீது பயங்கர தாக்குதலை நடத்த தயாராகும் ரசியா

உக்கிரேன் மீது ரசியா இராணுவத்தினர் பயங்கர தாக்குதல்களை நடத்திட தயாராகிய வண்ணம் உள்ள செய்மதி புகைப்படங்களை அமெரிக்கா உளவுத்துறை வெளியிட்டுள்ளது .

உக்கிரேன் தலைநகரை மைய படுத்திய தாக்குதல்களை வேக படுத்த ரசியா முயற்சிகளை மேற் கொள்கிறது .

இந்த தாக்குதலின் பொழுது உக்கிரேனின் மின்சார மற்றும் எரிவாயு நிலையங்களை தாக்கி அழித்து ,மக்களை அரசுக்கு எதிராக திசை திருப்பி போரில் வெல்லும் நாசகார திட்டமாக இது உள்ளது .

கடும் குளிர் காலம் நிலவும் வேளையில், மக்களை உறை பணிக்குள் வைத்து தாக்குதல் நடத்த முனையும் ரசியா இராணுவத்தின் தாக்குதல் , நாடுகளுக்கு இடையில் மேலும் பதட்டத்தை அதிகரித்துள்ளது .