உக்கிரேன் சந்தையில் வீழ்ந்து வெடித்த ஏவுகணை பலர் காயம்

Spread the love

உக்கிரேன் சந்தையில் வீழ்ந்து வெடித்த ஏவுகணை பலர் காயம்

உக்கிரேன் நாட்டின் Sloviansk. பகுதியில் உள்ள சந்தை பகுதியை இலக்கு வைத்து ரஷ்ய இராணுவம் நடத்திய ஏவுகணை தாக்குதலில் சிக்கி அந்த சந்தை பகுதி தீ பற்றி எரிந்துள்ளது .

இந்த ஏவுகணை தாக்குதலில் சிக்கி ஒருவர் பலியாகியுள்ளார் ,மேலும் ஏழுபேர் படுகாயமடைந்துள்ளனர் .

குறித்த சந்தை பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் இடிந்தும் தீயில் எரிந்தும் அழிந்துள்ளன .

ரஷ்யா இராணுவத்தின் தொடரும் எறிகணை மற்றும் ஏவுகணை தாக்குதலில் சிக்கி உக்கிரேன் நாடு
பலத்த சேதங்களை உள்ளாகிய வண்ணம் உள்ளமை குறிப்பிட தக்கது

Leave a Reply