உக்கிரேனுக்குள் இந்தோனேசியா மக்கள் விசா இன்றி பயணிக்க அனுமதி

Spread the love

உக்கிரேன் ; உக்கிரேனுக்குள் இந்தோனேசியா மக்கள் விசா இன்றி பயணிக்க அனுமதி

உக்கிரேன் மற்றும் இந்தோனேசியா நாடுகளுக்கு இடையில் மேற்கொள்ள பட்ட சிறப்பு ஒப்பந்தத்தின் அடிப்படையில் ,உக்கிரேன் நாட்டுக்குள் இந்தோனேசியா மக்கள் விசா இன்றி நுழையும் அனுமதி வழங்க பட்டுள்ளது.

இரு நாட்டினரும் இரு நாடுகளுக்குள் இவ்விதம் விசா இன்றி மக்கள் பயணிக்கும் அனுமதி வழங்க பட்டுள்ளது.

இரு நாட்டு மக்களும் இவ்விதம் இரு நாடுகளுக்குள் நுளைவதால் நாட்டின் பொருளாதார வளர்ச்சி பெறும் என்பது இவர்கள் நோக்காக உள்ளது .


இந்த நகர்வு சீனாவுக்கு உக்கிரேன் வழங்கிய அடியாக பார்க்க படுகிறது.

    Leave a Reply