உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா

Spread the love

உக்கிரேனுக்கும் ஏவுகணைகள் 150 ஆயிரம் ஆட்டிலறி குண்டுகளை அனுப்பிய அமெரிக்கா

உக்ரேன் மீது ரஷ்ய இராணுவம் தொடராக போரினை தொடுத்த வண்ணம் உள்ளது .இவ்வேளை உக்கிரேனுக்கு அவசர உதவியாக அமெரிக்கா ஏவுகணைகள் மற்றும் ஆட்டிலறி குண்டுகள் 150ஆயிரம், மற்றும் ராடர் உள்ளிட்ட முக்கிய ஆயுத தளபாடங்களை வழங்கியுள்ளது .

ரசியாவின் ஏவுகணை தாக்குதல்கள் பலமாக உள்ளதால் தமது முதல்தர ஆயுதங்களை உக்கிரேனில் வைத்து அமெரிக்கா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் சோதனையை நடத்திய வண்ணம் உள்ளனர்.


அதன் ஒரு அங்கமாக உதவி என்ற போர்வையில் அமெரிக்கா உக்கிரேனுக்கு ஏவுகணை ஆட்டிலறி குண்டுகளை பெருமளவில் அள்ளி வழங்கிய வண்ணம் உள்ளது .

அமெரிக்கா வழங்கிய ஆயுதங்கள் மூலம் ரசியாவின் உக்கிர தாக்குதல்களை தடுத்துவிட முடியுமா என்ற கேள்வி எழுகிறது .

என்று தணியும் இந்த போர் ..?

Leave a Reply