இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

Spread the love

இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

இஸ்ரேல் ,மொஸாட் ; ஈரான் நாட்டின் புரட்சிகர படையை சேர்ந்த முக்கிய தளபதி ஒருவரை இஸ்ரேல் நாட்டின் உளவுத்துறையான மொசாட் கடத்திய சம்பவம் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

குறித்த ஈரானிய தளபதி ஈராக்,லெபனான்,சிரியா ஏமன் நாடுகளுக்கு ஆயுதங்களை கடத்தி கொடுத்து வந்துள்ளார் .

ஈரானின் உயர் மட்ட உளவுத்துறையுடன் இணைந்து பிரதானமாக இவரது தலைமையில் ஆயுதங்கள் எடுத்து செல்லப்பட்டு வழங்க பட்டுள்ளது .

ஈரான் தனது ஆதரவு போராளிக் குழுக்கள் ஊடக தனது எதிரி நாடுகள் மீது எதிர் தாக்குதலை தொடுத்த வண்ணம் உள்ளது

இஸ்ரேல் உளவுத்துறை தலைவரை இலக்கு வைக்கும் ஈரான் கொல்லப்படுவாரா

இஸ்ரேல் மொஸாட் உளவாளி ஈரானால் கைது

தனது எதிரியை துல்லியமாக தெரிவு செய்திடும் ஈரான் அந்த எதிரி படைகள் திணறும் வகையில் தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது.

சவூதி மீதான நேரடி போரினை ஏமன் கிளர்ச்சி படைகள் ஊடக ஈரான் மேற்கொண்டு வந்ததது.

இஸ்ரேல் உளவுத்துறையால் கடத்த பட்ட ஈரான் முக்கிய தளபதி

அதன் பின்னரே எதிரி நாடக விளங்கிய சவூதி ஈரானுடன் இணக்க பாட்டுக்கு செல்லும் நிலைக்கு சென்றது .

ஈரானின் இரண்டாம் நிலை தளபதியாக விளங்கிய சோலைமானியை விமான தாக்குதல் மூலம் ஈராக்கில் வைத்து இஸ்ரேல் படுகொலை செய்தது .

அவ்விதமான தாக்குதல் போன்று இவரை கடத்திய மோசாட் விரணைகளின் பின்னர் ஈரான் தளபதியை விடுதலை செய்துள்ளது.

அதன் பின்னர் அவர் பாதுகாப்பாக அவர் வீடு சென்றிட இஸ்ரேல் மொசாட் அனுப்பி வைத்ததாக தெரிவித்துள்ளது.

குறித்த முக்கிய தளபதியை ஈரான் கொலை செய்திடும் நிலைக்கு இஸ்ரேல் மொசாட் தாக்குதல் திட்டத்தை வகுத்து ஈரான் ஆட்சியில் கலவரத்தை ஏற்படுத்திவிட இந்த விடுதலை விளையாட்டை ஆரம்பித்தது.

ஆனால் அதனை நன்கறிந்த ஈரானின் உளவுத்துறை மொசாட்டுக்கு சாட்டை அடி வழங்கியுள்ளது.

ஒரு நாட்டை அழிப்பதற்கு அந்த நாட்டில் முக்கிய மூலைகளாக செயல்படுபவர்கள் கொலை செய்வதன் ஊடாக அந்த நாட்டை தமது கட்டுப் பாட்டுக்குள் கொண்டுவரலாம் என்பது இஸ்ரேல் மொசாட் கொள்கை கோட்பாடாக உள்ளது.

எங்கும் எப்பொழுதும் எவரையும் தாக்குவோம் தூக்குவோம் என்பது மொசாட்டின் தாரக மந்திரமாக உள்ளது .

ஈரான் முக்கிய தளபதியை இஸ்ரேல் மொசாட் கடத்திய சம்பவம் பெரும் பர பரப்பை ஏற்படுத்தியுள்ளது .

Leave a Reply