இலங்கையை போல 12 நாடுகள் திவாலாகும் நிலை திணறும் அரசுகள்

Spread the love

இலங்கையை போல 12 நாடுகள் திவாலாகும் நிலை திணறும் அரசுகள்

இலங்கை உலக நாடுகளிடம் கடனை வாங்கி அந்த நாடு இன்று திவாலாகியுள்ள நிலையை இலங்கையை போல 12 நாடுகள் இவ்வாறு மாற்றம் பெற போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதேபோல லெபனான் ரசியா சூர்ணம் சம்பியா பெலரோஸ் போன்ற நாடுகள் இவ்விதம் சிக்கி தவிக்கின்றன .

இந்த நாடுகள் எதிர் வரும் ஆறு மாதங்களில் பெரும் நெருக்கடியில் சிக்கி தவிக்கும் என எதிர்பார்க்க படுகிறது.


இலங்கை உள்ளூர் உற்பத்திக்கு மேலாக கடன்களை வாங்கி குவித்துள்ளதால் அதற்குரிய வட்டியினை செலுத்த முடியாது திணறி வருகிறது.

இலங்கையை போல 12 நாடுகள் திவாலாகும் நிலை திணறும் அரசுகள்

தற்சார்பு பொருளாதாரத்தினை மறந்து இறக்குமதியில் அதிக கவனத்தை செலுத்தியமையும் உள்ளூர் உற்பத்திகளை அதிகரித்து தமது ஏற்றுமதியை

முன்னிலை படுத்த தவறியதன் விளைவாக இந்த அபாய நிலை இந்த நாடுகளுக்கு ஏற்பட்டுள்ளதாக பொருளியல் நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றன.

உலகில் ஏற்பட்ட கொரனோ வைரஸ் தாக்குதல் நாடுகளில் உல்லாச பயணத்தில் பெரும் வீழ்ச்சியை ஏற்படுத்தின .

அதனால் தாய்லாந்து கொங்கொங் பர்மா இந்தோனேசிய கம்போடியா போன்ற நாடுகள் மேலும் பலத்த வீழ்ச்சியை நோக்கி செல்லும் அபாய நிலையில் உள்ளன.

இலங்கையை போன்ற இதே நிலை இந்தியாவுக்கும் ஏற்படும் என எதிர் பார்க்க படுகிறது.

    Leave a Reply