இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க
Spread the love

இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

காலையில் வெறும் 10 நிமிடத்தில், நம்ம வீட்டில் இப்படி ,முற்றிலும் புதிய சுவையில்,
ஈசியா செஞ்சு அசத்துங்க.இந்த டிபன் .

இந்த காலை நேர உணவுக்கு ,நேரத்தை மித படுத்தி ,சுவையாகவும் அதிக சத்து நிறைந்த ஒன்றாகவும் ,மலிவாகவும் செய்து அசத்துங்க

வாங்க இப்போ இந்த சத்தான உணவு ,ஈசியாக எப்படி, செய்வது என்பதை பார்க்கலாம் .

இட்லி தோசையை விட ,வேகமாக எப்படி, இந்த காலை நேர உணவு செய்வது, என்பதை பார்க்கலாம் வாங்க .

இட்லி தோசையை விட வேகமாக புதிய சுவையில் ஈசியா செஞ்சு அசத்துங்க

செய்முறை ஒன்று
அடுப்பில பாத்திரம் ஒன்றை வைத்து ,தண்ணி ஊற்றி, அதனை சூடாக்குங்க

.ஒரு காப்பு அளவு அல்லது உங்களுக்கு தேவையான அளவு ,
சோயா எடுத்து கொள்ளுங்க .அந்த சோயாவை தண்ணியில் போட்டிருங்க ,தக்காளி ,
இஞ்சி ,மிளகாய் என்பன போட்டு சூடாக்குங்க .

சுமார் எட்டு நிமிடம் வரை இதனை சூடாக்குங்க .வேகி வந்ததும் .
வடிகட்டி போட்டு வடிச்சு எடுத்துங்க .

சோயாவை அழுத்தி ,அதில் ஊறிய தண்ணியை உத்தியோ அல்லது அழுத்தியோ எடுத்திடுங்க .
தண்ணி வடிந்த பின்னர் ,மிக்சியில் போட்டு அரைக்கணும் .

தக்காளி ,வெங்காயத்தை ,எடுத்து வைத்து ,மிக்சியில் போட்டு அரைக்கணும் ,
அதற்கு வெங்காயம் ,தக்காளியை வெட்டி போடுங்க .தக்காளி தோலை எடுத்து வீசிடுங்க .
அப்புறம் எல்லாத்தையும் ஒன்றாக ,மிக்சியில் போட்டு அரையுங்க .தண்ணீர் ஏதும் சேர்க்காதீங்க.

இப்போ கொஞ்சம் கொஞ்சமாக ,தண்ணி விட்டு திக்காக கரையுங்க .மிகவும் சத்தான, உடலுக்கு ஆரோக்கியமான புதிய உணவு இதுங்க .
நன்றாக திக்காக கரைந்து வந்ததும் ,பொடியாக வெட்டி வைத்துள்ள, கொத்த மல்லி போட்டிருங்க.
அப்புறம் அடுப்பில தோசை கல்லை வைத்து, பரோட்டா அளவுக்கு, மாவு ஊற்றி சூடாக்குங்க .

குழந்தைகள் இந்த உணவை ,அதிகம் விரும்பி உண்ணுவாங்க .
எண்ணெய் சுற்றியவர ஊற்றி அதனை சூடாக்குங்க .செம சுவையாக இருக்கும்.

இப்போ கொஞ்சம் தேங்காய் சட்னியோட , அல்லது வெங்காய சட்னி வைத்து சாபபிடுங்க ,செம சுவையாக இருக்கும்.காலை நேரத்தில மிக வேகமாக ,ஈசியாக செய்யவல்ல உணவு இதுங்க .

இப்படி நீங்களும் குழந்தைகளும் மற்றும் பெரியவர்களுக்கு செய்து கொடுங்க .இட்லி தோசையை விட ,வேகமாக புதிய சுவையில், இந்த டிபன் இருக்குங்க.
நாள் தோறும் ,தோசை, இட்லி, சாப்பிட்டு போர் அடிச்சு போகலாம் .

அவ்வாறான வேளையில், இட்லி ,தோசைக்கு ,பதிலாக இப்படி செய்து சாப்பிட்டு வாங்க ,உடல் ஆரோக்கியமாக இருக்கும் .

நாம் உண்ணும் உணவுகளே .எமது வாழ் நாளை தீர்மானிக்கிறது .அப்போ ,நாங்க தாங்க சத்துள்ள உணவுகளை, நாள் தோறும் உடலுக்கு வழங்கி வரணும் .

எனக்கு இந்த புதிய டிபன் பிடிச்சு போச்சுங்க .உங்களுக்கு மக்களே .
ஏன் என்றால் மிக ஈசியாக உள்ளது .அது தாங்க மேட்டர்

Author: நலன் விரும்பி

Leave a Reply