ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் உக்கிரேன் மன்றாட்டம்

Spread the love

ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் உக்கிரேன் மன்றாட்டம்

உக்கிரேன் மீது ரசியா இராணுவ பாரிய தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது, எதிரி முன்னேற்றத்தை தடுத்து மேற்கொண்ட தாக்குதலினால் ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் என உக்கிரேன் மேற்குலக நாடுகளிடம் மன்றாட்டம்

எதிரி இராணுவத்தின் தாக்குதல்களை முறியடிக்க நாள் தோறும் ஆறாயிரம் ஆட்டிலறி குண்டுகளை ரசியா இராணுவ நிலைகள் மீது உக்கிரேன் வீசி வந்தது

இவ்வாறு பெரும் தொகையில் ஆட்டிலறி குண்டுகளை வீசிய நிலையில் உக்கிரேன் இராணுவத்தின் கையிருப்பில் இருந்த ஆயுதங்கள் முடிவடைந்து விட்டன

இதனை அடுத்து பிரிட்டனிடம் ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் என உக்கிரேன் மன்றாட்டமாக வேண்டிநிற்கிறது

டொன்பாஸ் மற்றும் கீவ் நகரை முற்றாக தமது ஆளுகைக்குள் கொண்டு வரும் நோக்குடன் நவீன ஆயுதங்கள் மூலம் ரசியா இராணுவம் மூர்க்கத்தனமாக தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

ரசியாவின் திடீர் நீண்டதூர ஏவுகணை தாக்குதல்கள் மற்றும் வான்வழி தாக்குதல்கள் உக்கிரேன் இராணுவத்தை நிலை குலைய வைத்துள்ளது

உக்கிரேன் இராணுவத்திடம் ஆயுதங்கள் முடிந்தது என்பதை அறிந்த ரசியா இராணுவம் உக்கிர தாக்குதல்களை மேற்கொண்ட வண்ணம் உள்ளது

இவ்வாறான நிலையில் உடனே ஆயுதங்கள் தாருங்கள் என உக்கிரேன் அமெரிக்கா மற்றும் பிரிட்டனிடம் மன்றாட்டமாக வேண்டியுள்ளது

உக்கிரேன் தமது நாட்டை காப்பாற்றும் நோக்கில் ஆயுதங்களை அமெரிக்கா பிரிட்டனிடம் வாங்கி குவிகிறது ,

உக்கிரேன் களமுனையில் உக்கிரேன் தான் தோற்போம் என அறிந்தும் தாக்குதல்களை மேற்கொண்டு தனது பொருளாதாரம் மற்றும் மக்கள் இழப்பை ஏற்படுத்திய வண்ணம் உள்ளது

உக்கிரேனிடம் ஆயுதங்கள் முடிந்து வரும் நிலையில் உக்கிரேன் இராணுவ தரப்பில் நாள்தோறும் அறுபது முதல் நூறு இராணுவத்தினர் பலியாகிய வண்ணம் உள்ளனர்

இவ்வாறு உக்கிரேன் இராணுவ தரப்பில் உயிர் சேதங்கள் அதிகரிக்க பட்டால் உக்கிரேன் இராணுவத்தின் போராடும் மனோ நிலை பாதிக்க பட்டு எதிரி இராணுவத்திடம் சரண் அடையும் நிலை தோற்றம் பெறும்

இதனை தடுக்கவே பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சரிடம் உடனே ஆயுதங்கள் தாருங்கள் என உக்கிரேன் வேண்டி நிற்கிறது

ரசியா பழைய காலத்து சோவியத் ஏவுகணைகளை எதிரி இராணுவம் மீது வீசிய வண்ணம் உள்ளதாக உக்கிரேன் உளவுத்துறை தெரிவிக்கிறது ,

நவீன ஏவுகணைகளை அது பயன் படுத்துவது மட்டு படுத்தி வந்த நிலையில் தற்போது உயர் ரக ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை நடத்தி வருவது உக்கிரேனுக்கு நெருக்கடியை தருவித்துள்ளது

உக்கிரேன் வீழ்ச்சி நெருங்கி விட்டது ,இவ்வேளை ரசியா உக்கிரேனை முழுவதுமாக ஆக்கிரமிக்கலாம் என்பதே தற்போது வரும் களமுனை தகவலாக உள்ளது .

ஆயுதங்கள் முடிந்தது உடனே தாருங்கள் உக்கிரேன் அதிபர் மன்றாட்டம், தப்பி ஓடும் நிலையில் உக்கிரேன் அதிபர் ,வீழ்ச்சி நோக்கி நகரும் உக்கிரேன் .

  • வன்னி மைந்தன்

    Leave a Reply