அமெரிக்கா உக்கிரேனுக்கு ஏவுகணைகள் விமானங்கள் கையளிப்பு

Spread the love

அமெரிக்கா உக்கிரேனுக்கு ஏவுகணைகள் விமானங்கள் கையளிப்பு

உக்கிரேன் போர் ; உக்கிரேன் நாட்டின் மீது ரஷ்ய இராணுவம் தாக்குதல் நடத்திய வண்ணம் உள்ளது .ரஷ்ய தாக்குதலினால் உக்கிரேன் பலத்த இழப்புகளை சந்தித்த வண்ணம் உள்ளது .

இவ்வேளை அமெரிக்கா ஜனாதிபதி ஜோ பைடன் உக்கிரேனுக்கு 270
மில்லியன் டொலர்கள் பெறுமதியான உடனடி ஆயுத உதவிகளை வழங்குவதாக அறிவித்துள்ளார் .


அமெரிக்காவின் ஆயுத உதவியில் ஏவுகணைகள் உளவு விமானங்கள் ஆட்டிலொறிகள் மற்றும் டாங்கிகள் உள்டங்குகிறது .

உக்கிரேன் போர் ஆரம்பித்துள்ள நான்கு மாதத்தில் பல பில்லியனுக்கு அமெரிக்கா உக்கிரேனுக்கு ஆயுதங்களை விற்று தீர்த்துள்ளது .

இந்த ஆயுத விற்பனை மூலம் அமெரிக்கா பலத்த இலாபத்தை சம்பாதித்துள்ளது.

போரினால் பாதிக்க பட்ட உக்கிரேன் நாட்டுக்கு உதவி என்கின்ற போர்வையில் அமெரிக்கா உக்கிரேனுக்கு தொடராக இவ்விதம் ஆயுதங்களை விற்பனை செய்து வருகின்றமை குறிப்பிட தக்கது .

    Leave a Reply