ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்

ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்
Spread the love


ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல்

ஹிஸ்புல்லா ரொக்கட் விமானம் தாக்குதல் ,இஸ்ரேல் இராணுவ தளங்கள் மீது ஹிஸ்புல்லா தாக்குதல் ,அதிர்ச்சியில் எதிரி படைகள் .


இஸ்ரேலை இராணுவ படை முகாம்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் மீது ஹிஸ்புல்லா ஏவுகணை விமானம் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது .

இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு

. இஸ்ரேலிய எதிரிகளுக்கு இழப்பு என ஹிஸ்புல்லா போர் படைகள் அறிவித்துள்ளனர் .

ஆக்கிரமிப்பு இஸ்ரேலிய இராணுவ மையங்கள் ,இராணுவ , கோபுரங்கள் என்பனவற்றின் மீது கடும் பட்டுள்ளது .

லெபனான் ஹிஸ்ப்[உள்ள பகுதிக்குள் இஸ்ரேலிய இராணுவம் தாக்குதலை நடத்திய நிலையில் பதிலடி பழிவாங்கும் தாக்குதலை ஹிஸ்புல்லா நடத்தியுள்ளது .

ரொக்கட் விமானம் தாக்குதல்

இஸ்ரேலிய படை நிலைகள் மீது மட்டும் மற்றும் விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்த பட்டுள்ளதாக ஹிஸ்புல்க்ள போராளிகள் அறிவித்துள்ளன .

பாலஸ்தீனம் இஸ்ரேலுக்கு இடையில் தொடர்ந்து இடம்பெற்று வரும் இந்த தாக்குதலில் ,இஸ்ரேலிய இராணுவம் மிக பெரும் உள்ளது .

மீது ஆறுமுனைகள் ஊடாக கடும் தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

லெபனான் ஹிஸ்புல்லா தாக்குதல் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு இராணுவம் பெரும் நெருக்கடியை வண்ணம் உள்ளது குறிப்பிட தக்கது .

வீடியோ