ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்
Spread the love

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல்

ஹிஸ்புல்லா ரொக்கட் தாக்குதல் ,வடக்கு இஸ்ரேல் பகுதிகளை இலக்கு வைத்து கடும் ரொக்கட் தாக்குதல் அலறும் சைரன்கள் .

சற்று முன்னர் தெற்கு லெபுனான் எல்லையோரமாக அமைய பெற்றுள்ள இஸ்ரேல் இ ராணுவ தளங்கள் ஆக்கிரமிப்பு கொடியேற்ற பகுதிகளை இலக்கவைத்து காட்டும் ரொக்கேட் தாக்குதல் இடம் பெற்ற வண்ணம் உள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றனர் .

ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தின் முகாம்கள் சிதறின

இடைவிடாது நடத்தப்படும் இந்த தாக்குதலினால் வடக்கு இஸ்ரேல் பகுதியில் நிறுவப்பட்டு உள்ள ஆக்கிரமிப்பு அபகரிப்பு ராணுவத்தின் முகாம்கள் குடியேற்றங்கள் என்பன பலமான பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக தெரிய வருகிறது.

ரொக்கேட் தாக்குதல் ஒருபுறம் இடம்பெற்று கொண்டிருக்க மறுபுறத்தே வெடி குண்டு விமானங்களும் தாக்குதலை நடத்திக் கொண்டு இருக்கின்றன.

கடந்த 24 மணித்தியாலங்களுக்கு முன்னதாக 210 அப்பாவி பொதுமக்களை படுகொலை செய்தமைக்கு ,பழிவாங்கும் தாக்குதலாக ,இந்த தாக்குதலை லெபனான் ஹிஸ்புல்லா போர்படைகள் நடத்திக் கொண்டுள்ளதாக தெரியவரும் வந்துள்ளது .

ஹிஸ்புல்லா படைகள் நடத்திய தாக்குதல் தொடர்பான புதிய துண்டு காணொளிகளும் வெளியாகி இருக்கின்றன .

வெடி குண்டு விமானங்கள்

அதில் ரொக்கெட்டுகள் மற்றும் வெடி குண்டு விமானங்கள் என்பன தாவி பறந்து செல்கின்றன .

மலை உச்சப் பகுதியில் உள்ள இஸ்ரேலிய கண்காணிப்பு கோபுரங்கள் என்பனவும் தாக்கி, அழிக்கப்படுகின்ற காட்சிகள் அதில் காணப்படுகின்றன.

துல்லியமாக தொலைத்தொடர்பு கோபுரங்களை தாக்கி இந்த ரொக்கேட் ஏவுகணைகள் விழுந்து வெடித்து கொண்டன .

இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் உடனடியாக தெரிய வரவில்லை .

தமது இராணுவத்தினருக்கு ஏற்பட்ட சேத விபரங்களை தெரிவித்தால் மட்டுமே, அதனுடைய இழப்பு விகிதம் தெரிய வரும் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.