ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் பலி
ஹிஸ்புல்லா போராளிகள் தலைவர் பலி ,தலைவர் ஹிஸ்புல்ல இருப்பிடம் மீது தாக்குதல் ஒன்று இஸ்ரேல் இராணுவத்தினரால் நடத்தியதில் அவர் பலியானதாகா இஸ்ரேல் அறிவித்துள்ளது . .
லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா தங்கி இருந்த பாதுகாப்பு பதுங்கு குழியின் மீது இஸ்ரேலிய ஆள் இல்லா உளவு விமானம் மூலம் தாக்குதல் நடத்தியதில் அவர் பலியாகியுள்ளதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது .
எனினும் இந்த தாக்குதலில் ஹிஸ்புல்லா தலைவருக்கு சேதங்கள் ஏற்பட்டதா என்பது தொடர்பில் அந்த அமைப்பினர் எதுவும் தெரிவிக்கவில்லை .
இஸ்ரேல் ,பாலஸ்தீனம் இடையில் இடம்பெற்று வரும் பலமாதங்கள் நீடிக்கும் போரில் ,பலஸ்தீன மக்களிற்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் ,
வடக்கு இஸ்ரேலை பகுதியில் நிறுவப்பட்டுள்ள இஸ்ரேலிய இராணுவ முகாம்களை தாக்கிய வண்ணம் உள்ளனர் .
இதுவே இஸ்ரேலுக்கு மிக பெரும் இருக்கடியையும் ,அவமானத்தையும் ஏற்படுத்தியுள்ளது .
ஆதலால் தான் லெபனான் ஹிஸ்புல்லா போராளிகள் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்தி ,அந்த தலைமையை அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர் என்பது ,மீளவும் ஒருமுறை இந்த தாக்குதல் மூலம் அம்பல பட்டுள்ளது .
இந்த தாக்குதலுக்கு பதிலடி தாக்குதலை இஸ்ரேலுக்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் வழங்கும் என எதிர் பார்க்கலாம் .
வரும் மணித்தியாலங்களில் நூற்றுக்கு மேற்பட்ட ரொக்கட் ,வெடிகுண்டு விமானங்கள் இஸ்ரேல் முக்கிய பகுதிகளை தாக்க கூடும் என எதிர் பார்க்கலாம் .
- ஹிஸ்புல்லா உளவுத்துறை தலைமையகத்தை தாக்கிய இஸ்ரேல்
- இஸ்ரேலை தாக்கியது ஏவுகணை
- நியூயார்க்கில் பாலஸ்தீனத்திற்கு ஆதரவான பெரிய போராட்டங்கள்
- அமெரிக்கா இஸ்ரேலுக்கு ராணுவ உதவிகளை அனுப்பியது
- பாகிஸ்தானின் பயங்கரவாத தாக்குதல்
- இஸ்ரேலிய இராணுவத்தை தோற்கடிக்க முடியாது
- தாய்லாந்தின் சியாங் மாயில் வெள்ளம்
- பாகிஸ்தானில் இராணுவம் மோதல்
- ஹிஸ்புல்லாவின் மூத்த தலைவர் காணவில்லை
- பாகிஸ்தானில் எஸ்சிஓ உச்சி மாநாட்டின் போது இருதரப்பு பேச்சுவார்த்தை