ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்
Spread the love

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல்

ஹிஸ்புல்லா ஏவுகணை தாக்குதல் அதிரும் இஸ்ரேல் இராணுவ தளங்கள் ,அலறும் சைரன்கள் .

இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய இராணுவ தளங்கள் மீது தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர் படைகள் கடும் தாக்குதலை நடத்தியுள்ளன .

இந்த தாக்குதலில் இஸ்ரேலிய இராணுவத்தின் முக்கிய ஆயுத சேமிப்பு தளங்கள் மிக பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .

தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா ஆளுகை பகுதிக்குள் ஆழ ஊடுருவி இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல் நடத்தி வரும் நிலையில் ,அதற்கு பதிலடியாக தற்போது இஸ்ரேல் இலக்குகளை இலக்கு வைத்து போர் படைகள் உக்கிர தாக்குதலை நடத்தி கொண்டுள்ளன .

தாக்குதல் உச்சம்

இந்த தாக்குதல் உச்சம் அடைந்த நிலையில் செய்வதறியாது யூத இராணுவம் திகைத்து போயுள்ளதாக தாக்குதலை நடத்தியவர்கள் காணொளிகளை வெளியிட்டு அறிவித்துள்ளனர் .

காசா இஸ்ரேலுக்கு இடையில் போர் ஆரம்பிக்க பட்ட நாள் முதல் இதுவரை எதிரிகளுக்கு எதிராக ந்தேற்கு லெபனான் போர் புலிகள் கடும் தாக்குதலை நடத்திய வண்னம் உள்ளமை இங்கே குறிப்பிட தக்கது