ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்
Spread the love

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்

ஹமாஸ் போராளிகள் பாலஸ்தீனம் மேற்குக்கரை பகுதியில் நடத்திய தாக்குதலில் இஸ்ரேல் படைகள் 4 மரணமாகியுள்ளனர் .

பாலஸ்தீனம் காசா இஸ்ரேல் போர்

பாலஸ்தீனம் காசா மேற்குக்கரை பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த இஸ்ரேல் ஆக்கிரமிப்புஇராணுவத்தை வழிமறித்த பலஸ்தீன போராளி குழுக்கள் திடீர் துப்பாக்கி தாக்குதலை நடத்தினர் .

இதில் நான்கு இஸ்ரேல் படைகள் பலியாகியும் ,பல இஸ்ரேல் இராணுவத்தினர் காயமடைந்துள்ளனர் .

பாலஸ்தீனம் காசா மேற்குகரை பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் தாக்குதலை நடத்தி கொண்டுள்ளது .

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் படைகள் 4 மரணம்

அவ்வாறான தாக்குதலின் பொழுதே இஸ்ரேல் படைகளுக்கு இந்த இழப்பு ஏற்படுத்த பட்டுள்ளது .

இஸ்ரேல் விமானங்கள் ஈரான் விமான தளம் மற்றும் ஈரான் அணு உலைகள் மீது தாக்குதல் நடத்திய, சில மணித்தியாலங்களில் இந்த தாக்குதல் நடத்த பட்டுள்ளது .

ஆயுததாரிகள் யாவரும் அந்த இடத்தில சுட்டு படுகொலை செய்ய பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது .

இவ்வாறான தொடர் தாக்குதல்கள் இஸ்ரேல் ஆக்கிரமிப்பு இராணுவத்தின் மீது பாலஸ்தீன மக்களின் விடுதலைக்காக போராடி வரும் அமைப்புக்கள் நடத்தி வருகின்றனர் .

அப்பாவி மக்களை கொன்று குவித்து இஸ்ரேல் ஏப்பம் இடும் இவ்வேளையில் அதற்கு பழிவாங்கும் பதிலடியாக ,இவ்வாறன கரும்புலி தாக்குதல் நடவடிக்கையில் பலஸ்தீன போர் படைகள் ஈடுபட்டு வருகின்றனர் .

வெற்றிகர தாக்குதலை நடத்தி விட்டு மாவீரர்கள் விழிமூடி தூங்குவதாக பலஸ்தீன மக்கள் தெரிவிக்கின்றனர் .