ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்
Spread the love

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல்

ஹமாஸ் தாக்குதல் இஸ்ரேல் தளபதி பதவி விலகல் ,கமாஸ் தாக்குதலுக்கு பொறுப்பேற்று இஸ்ரேல் தளபதி பதவி விலகல் .

ஆக்டாபர் ஏழு 2023 ஆம் ஆண்டு அன்று அல் அசாத் புயல் நடவடிக்கையை கமாஸ் மக்கள் இயக்கம் மேற்கொண்டது .

இஸ்ரேலியா படைகளுக்கும் அரசுக்கும் பெரும் இழப்பு

இந்த தாக்குதலின் பொழுது இஸ்ரேலியா படைகளுக்கும் அரசுக்கும் பெரும் இழப்பும் தோல்வியும் ஏற்பட்டது .

இஸ்ரேல் நாட்டுக்குள் நுழைந்து அன்று இடம்பெற்ற அந்த தாக்குதலை தடுத்து நிறுத்த முடியாது அதற்கு வித்திட்டவர்களாக கருதப்பட்ட, இஸ்ரேலுடைய ஜெனரல் அதிகாரி ஒருவர் பதவி விலகி உள்ளதாக அறிவித்துள்ளார் .

பாலஸ்தீன மக்களுக்காக போராடி வரும் கமாஸ் மக்கள் விடுதலை இயக்கம் ,யூத இராணுவ முகாமிற்குள் நுழைந்து ,இஸ்ரேலியா ராணுவ முகாம்கள் மீது தாக்குதலை நடத்தி, இஸ்ரேலியா ராணுவத்தினரை உயிரோடு சிறை பிடித்து சென்றனர் .

மிக பெரும் தோல்வி

இந்த சம்பவம் இஸ்ரேலுக்கு ஏற்பட்ட மிக பெரும் தோல்வி என்பதை , அவர் ஒப்பு கொண்டு, தனது பதவி விலகலை மேற்கொண்டுள்ளார்.

இந்த ஜெனரல் பதவி விலகலை அடுத்து, தற்பொழுது இஸ்ரேலிய உயர்மட்ட ராணுவ அதிகாரிகளுக்குள் ,ஒருவித மன உளைச்சல் பதட்டம் ஏற்பட்டுள்ளது .

தாமே அதற்கு பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்கின்ற நிலையில் ,முன்னாள் உளவுத்துறை தலைவர் பதவி விலகினார்.

அதனை அடுத்து தற்பொழுது ,இஸ்ரேல் உயர் அடுக்கு இராணுவ ஜெனரல் பதவி விலகி உள்ளார் .

இந்த ஜெனரல் பதவி விலகியதை அடுத்து, ஏனைய சிலரும் பதவி விலகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது .

அடுத்ததாக இஸ்ரேல் ஆளும் தலைமை பாதுகாப்பு மந்திரி, பதவி விலகக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது .

அவ்வாறு ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விதம் இடம்பெற்றால் அது நெதன்யாகுவிற்கு ,ஏற்பட்ட மிக பெரும் வரலாற்று தோல்வியாகவும் ,இஸ்ரேலை மீளவும் ஆள முடியாத அதிபராக மாற்றம் பெறுவார் .

அதனாலயே பாலஸ்தீன அப்பாவி காசா மக்களை தொடராக இராணுவத்தை ஏவி படுகொலை புரிந்த வண்ணம் உள்ளார் .

இவரது இந்த படுகொலை நிகழ்வுகளை அடுத்து ,பாலஸ்தீனம் தனிநாடாக பிரிந்து செல்ல தயாராகி வருகிறது .

அவ்விதமான நிலைக்கு இஸ்ரேல் ஆளும் அதிபர் நெதன்யாகுவே அதனை வாழிசமைத்து கொடுத்துள்ளார் ,என்கின்ற குற்ற சட்டு முன்வைக்க பட்டு வருகிறது .

வீடியோ