ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்

ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்
Spread the love

ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல்

ஹமாஸ் அழியும்வரை யுத்தம் தொடரும் இஸ்ரேல் , பலஸ்தீன மக்கள் விடுதலைக்கு போராடிக் கொண்டிருக்கும் அழியும் வரை போர் இஸ்ரேல் பி[பிரதமர் அறிவிப்பு .

கமாஸ் விடுதலை போராளிகளை முற்று முழுதாக அதன் தாய் மண்ணிலிருந்து அழிக்கும் வரை தாங்கள் ஓயப் போவதில்லை என இஸ்ரேல் இனவாதி நெதன்யாகு தெரிவித்துள்ளார் .

அதனை அடுத்து மத்திய காசா பகுதிகளை இலக்கு வைத்து,இஸ்திரேலியா இராணுவத்தின், டாங்கி படைகள், கவச படைகள் தரை வழியாக மிகப்பெரும் தாக்குதலை நடத்த, வான்வழி ஆதரவுடன் விமானங்கள் மீளவும் கடும் கூண்டுகளை வீசிய வண்ணம் நகர்க்கின்றன .

மத்திய காசாவுக்குகள் நுழைந்து தாக்குதல்

இந்த தாக்குதலை அடுத்து தற்பொழுது, மத்திய காசாவுக்குகள் நுழைந்து தாக்குதலை நடத்துகின்றன .

அதே வேளையில் , எகிப்து எல்லையோர ராபா எல்லையின் வழியாகவும் பாரிய படையெடுப்பு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இரு முனைகள் ஊடாகவும் தற்பொழுது இஸ்திரேலியா ராணுவம் நகர்ந்து வருகின்றது .

முக்கிய பகுதிகளை இலக்கு வைத்து தற்போது ,தெற்கு லெபனான் ஹிஸ்புல்லா போர்ப்படைகளும் தமது ஆட்டத்தை ஆரம்பித்திருக்கின்றது .

அதனால் காசா மற்றும் இஸ்ரேலுடைய வட பகுதிகளுக்கும் தற்பொழுது வெடி குண்டுகளால் அதிர்ந்த வண்ணம் இருக்கின்றன.

மக்களுக்கும் விடியல் கிடைக்கும் என இஸ்ரேல் ஆளும் பிரதமர் தெரிவித்துள்ளார் .

மக்கள் ஒருபுறம் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்க, மறுபுறத்தே ஹிஸ்புல்லாவும் போரை நடத்திக் கொண்டிருக்கின்றனர் .

கடல் வழியாக ஏமன் கவுதி தாக்குதல்

அதே இவ்விலையில் கடல் வழியாக ஏமன் கவுதி படைகளும் ,ஈராக்கிய போர்படைகளும் ,சிரியாவினுடைய போர்படைகளும், தாக்குதலை ஆரம்பித்துள்ளனர்.

மிக பெரும் தாக்குதல் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்றன.

தாங்கள் மிகப்பெரும் ஒரு முற்றுகை வளையத்திற்குள் சிக்கி உள்ளதை நன்கொணர்ந்த இஸ்திரேலியா ராணுவம் ,அரசு தரப்பும், தற்பொழுது கமாஸ் படைகளை முற்றும் முழுதாக அழித்தால் மட்டுமே இதற்கு தீர்வு வரும் என நம்புகின்றனர் .

மக்களது நல்லெண்ணத்தை பெற்று ,அதன் ஊடாக மீளவும் ஆட்சியில் அமரலாம் என, நெதன்யாகு கருதுவதால் , தற்போது இந்த தாக்குதலை முடுக்கிவிட பட்டுள்ளன .

எனினும் முன்னேற்ற நடவடிக்கை மேற்கொண்டு வரும், இஸ்திரேலியா இராணுவத்தை வழிமறித்து தாக்குதல் நடத்த பட்டு வருகின்றன .

கடந்த 48 மத்தியாலத்தில் பத்துக்கு மேற்பட்ட டாங்கிகள் ,கவச வண்டிகள், என்பன அழிக்கப்பட்டுள்ளதாக ,அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.