வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 26 பேர் – மீட்பு பணிகள் தீவிரம்
இலங்கையில் – நாடுதழுவிய ரீதியில் ஏற்பட்டுள்ள கடும் வெள்ள பெருக்கில் சிக்கி இதுவரை மூவர்
பலியாகியுள்ளனர் ,மேலும் 26 பேர் மட்டு பகுதியில் நீரில் அடித்து செல்ல பட்டுள்ளனர் ,
தொடர்ந்து 75 குளங்களின் கதவுகள் திறக்க ப்பட்டுளள்ன எ. இதனால் சுமார் அறுபதாயிரம் மக்கள் பாதிக்க பட்டுள்ளனர் ,
வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதால் சேத விபரங்கள் அதிகம் என கூறப்படுகிறது . மீட்பு பணியில் இராணுவம்
,மற்றும் விமான உலங்கு வானூர்திகள் என்பன ஈடுபடுத்த பட்டுள்ளன