வெளியில் தெரியாத வேர்கள்.

வெளியில் தெரியாத வேர்கள்.
Spread the love

வெளியில் தெரியாத வேர்கள்.

வெளியில் தெரியாத வேர்கள்.❗
♣ வெள்ளோட்டம் காணாத தேர்கள்.❗
♣ தலைவன் துணைநின்ற தோள்கள்.❗
♣ தமிழ்வானில் வலம்வந்த கோள்கள்.❗
♣ வணக்கத்துக்கு உரிய பூக்கள்.❗
♣ வரியில் வடிக்கமுடியா பாக்கள்.❗
♣ பகையை திணறவைத்த பொறிகள்.❗
♣ பலரும் அறிந்திடாத நெறிகள். ❗
♣ எதற்கும் துணிந்த எரிமலைகள்.❗
♣ இலக்கு தவறாத தலைகள்.❗
♣ தேசம் படிக்கவேண்டிய பாயிரங்கள்.❗
♣ தேகம் பிச்செறிந்த உயிராயுதங்கள்.❗

-பிறேமா(எழில்)-