வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil
Spread the love

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil ,ஆரம்பிச்சிடலாம் .

அடுப்பை பத்த வச்சிட்டு நல்ல ஒரு அடி கனமான பாத்திரம் வச்சிருங்க ,அதுக்கப்புறமா இதுல ,ஒரு டேபிள் ஸ்பூன் சீரகம், 3/4 டேபிள் ஸ்பூன் வெந்தயம், ஒரு டேபிள் ஸ்பூன் அரிசி ,ஒரு டேபிள் ஸ்பூன் மிளகு, இது எல்லாத்தையும் சேர்த்துட்டு நல்லா வந்து ட்ரை ரோஸ்ட் பண்ணுங்க .

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

ஒரு மூணுல இருந்து நாலு நிமிஷத்துக்கு மிதமான ஹிட்ல இருக்கணும் ரொம்ப ஹை ஃப்ளேம்ல வச்சுட்டீங்கன்னா கருகி போயிடும்.

மூணு நிமிஷத்துக்கு அப்புறம் லர் சிவந்து வந்திருக்குது. இந்த அளவுக்கு நல்லா வறுபட்டதுக்கப்புறம் அடுப்பை அணைச்சிடுங்க .

இன்னொரு பாத்திரத்துல மாத்தி ஆற வச்சு நல்லா அரைச்சு எடுத்துட்டு வந்துடனும் .

How to Cook Vendhaya Kulambu Recipe In Tamil

இப்போ மறுபடியும் அதே கடாய ஹீட் பண்ணிட்டு. இதுல வந்து தேவையான அளவுக்கு நல்லெண்ணெய் ஊத்துனீங்கன்னா இன்னும் நல்ல டேஸ்டா இருக்கும் .

ஆயில் நல்லா காஞ்சதுக்கு அப்புறம் ,முக்கால் டேபிள் ஸ்பூன் கடுகு ,உளுத்தம் பருப்பு போட்டு பொரிய விட்ரலாம்.

அரை டேபிள் ஸ்பூன் அளவுக்கு வெந்தயம் போட்டுக்கலாம், இது கூடவே ஒரு 15 சின்ன வெங்காயம் சேர்த்துக்கோங்க, இது கூடவே ஒரு ஏழுல இருந்து எட்டு பல்லு பூண்டு , இப்ப பூண்டு சேர்த்துட்டு நல்லா இத வந்து ஒரு பச்சை வாசனை போற வரைக்கும் வதக்கணும் .

கூடவே கொஞ்சம் போல கருவேப்பிலையும் சேர்த்துக்கலாம் இதெல்லாமே நல்ல கலர் சிவந்து இந்த அளவுக்கு வர்ற வரைக்கும் வதக்கிடலாம்.

சின்ன வெங்காயத்தோட கலர் வந்து நல்லா மாறி வரணும், அதுக்கு அப்புறமா மூணு மீடியம் சைஸ் நாட்டு தக்காளிப்பழம் ,நல்ல கட் பண்ணிட்டு சேர்த்துக்கோங்க .

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

தக்காளி வந்து எந்த அளவுக்கு வதங்கணும் அப்படின்னா தக்காளி இருக்கிறது தெரியக்கூடாது அந்த அளவுக்கு வதங்கனும், வதங்க வதங்க உங்களுக்கு குழம்பு ரொம்ப டேஸ்டா இருக்கும் .

சுவையாக இப்படி வெந்தய குழம்பு செய்ங்க

ஸ்பீடா வதங்குறதுக்காக ஒரு அரை டேபிள்ஸ்பூன் போல உப்பு போட்டுறலாம். இப்போ இந்த அளவுக்கு வெங்காய தக்காளி பாக்குறதுக்கு தெரியுது.

ஒரு ஏழுல இருந்து எட்டு நிமிஷம் போல வதக்கினீங்கன்னா நல்ல ஸ்மாஷ் ஆகி வரும் இப்ப பாருங்க சூப்பரா வணங்கிட்டு வந்துருச்சு தக்காளி .

எப்போவும் வீட்டில் கார குழம்பு ,புளி குழம்பு ,செஞ்சு சாப்பிட்டு இருப்போம் .ஆனா இதுபோல மசாலாவ வறுத்து அரைச்சு சேர்க்கும்போது அதோட டேஸ்ட் வந்து வேற லெவலா இருந்துச்சு பிரண்ட்ஸ்.

வெங்காயம் தக்காளி எல்லாமே நல்லா சாப்டா ஜூஸியா வதங்குனதுக்கு அப்புறம் ,ஒரு கால் ஸ்பூன் அளவுக்கு மஞ்சள் தூள் சேர்த்துக்கலாம்.

அதுக்கு அப்புறமா இந்த குழம்புக்கு தேவையான அளவுக்கு காரத்துக்கு மிளகாய்த்தூள் ,ஒரு ஒரு ஸ்பூன் அளவுக்கு சேர்த்துக்குறேன்.

மசாலா ரெண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்துக்கலாம் .ரெண்டு டேபிள் ஸ்பூன் சேர்த்தீங்கன்னா உங்களுக்கு நல்ல திக்னஸ் கிடைக்கும்.

பச்சை வாசனை போற வரைக்கும் நல்லா ஆயில் பிரிஞ்சு வர்ற வரைக்கும் வதக்கிக்கலாம் ,லைட்டா ஒரு ரெண்டு நிமிஷத்துக்கு நல்லா வதக்கிக்கோங்க.

புளிக்கரைசல் சேர்த்துக்கலாம் ,கூடவே ஒரு அரை டம்ளர் அளவுக்கு தண்ணியும் சேர்த்துக்கலாம் .

இப்ப ரெண்டு டம்ளர் அளவுக்கு நம்ம புளியும் தண்ணியும் சேர்த்து ஊத்தி இருக்கோம் .

வெந்தய குழம்பு செய்வது எப்படி ..? |How to Cook Vendhaya Kulambu

தண்ணி எல்லாம் சேர்த்ததுக்கு அப்புறம் இத வந்து ஒரு பத்து நிமிஷத்துக்கு நல்ல ஹை ஃப்ளேம்ல வச்சு கொதிக்க வச்சுக்கோங்க.

10 நிமிஷம் நல்லா சலசலன்னு கொதிக்கணும், சரியா பத்து நிமிஷத்துக்கு அடுப்பை வந்து இப்ப மீடியம்ல வச்சிடுங்க .

கொஞ்சம் போல வெள்ளம் அதாவது ஒரு சின்ன மண்டவெல்லத்தை எடுத்து போட்டுக்கோங்க ,எப்பவுமே இந்த மாதிரி புளி சேக்குற குழம்பு

வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil
வெந்தய குழம்பு சூப்பரா செய்ய| Vendhaya Kulambu Recipe In Tamil

எல்லாத்தையுமே கடைசியா கொஞ்சம் போல வெல்லமோ நாட்டு சர்க்கரையோ அல்லது கொஞ்சம் போல கருப்பட்டியும் சேர்த்தீங்கன்னா ரொம்ப ரொம்ப டேஸ்ட்டா இன்னும் தூக்கி கொடுக்கும் .

சுட சுட இப்போ சூப்பரான வெந்தய குழம்பு நல்லா கமகமன்னு ரெடி ஆயிடுச்சு மக்களே .இதுபோல நாளும் வெந்தய குழம்பு செய்து சாப்பிடுங்க.