வெடித்து சிதறிய பேரூந்து 11 பேர் மரணம் 53 பேர் காயம்
மாலி நாட்டின் Bandiagara and Goundaka பகுதியில் பயணித்து கொண்டிருந்த ,பயணிகள் பேரூந்து மீது நடத்த பட்ட குண்டு தாக்குதலில் , அந்த பேரூந்து வெடித்து சிதறியது .இதன் பொழுது 11 பேர் சம்பவ இடத்தில பலியாகியும் 53 பேர் படுகாயமடைந்துள்ளனர்
தீவிரவாத குழுவை சேர்ந்தவர்களே, இந்த பயணிகள் பேரூந்து மீது குண்டு தாக்குதலை நடத்தி இருக்க கூடும் என அஞ்ச படுகிறது .
இந்த பேரூந்து குண்டு தாக்குதலில் இறந்தவர்கள் எண்ணிக்கை ,அதிகரிக்கலாம் என எதிர் பார்க்க படுகிறது .
- மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பில் கேட்ஸ்
- நாசாவின் ராட்சத நிலவு ராக்கெட்டை டிரம்ப் ரத்து செய்யலாம்
- சிறப்பு பிரச்சாரங்களுடன் முடக்கப்பட்ட கணக்கு
- இஸ்ரேலிய இராணுவம் மேற்குக் கரையில் தாக்குதல்
- ரஷ்ய விமானம் தாக்குதல்
- லெபனான் மக்களுக்கு இஸ்ரேல் மிரட்டல்
- ஈரான் எதிராக இஸ்ரேலின் வெற்றி
- ஹமாஸ் இஸ்ரேலிய பணயக்கைதிகள் அழும் காட்சிகளை வெளியிட்டது
- ஏமன் போராளிகள் ஏவுகணை தாக்குதல்
- மிசோரியில் வீடு வெடித்ததில் 6 பேர் காயமடைந்தனர்