வெடித்தது குண்டு சிதறிய மனித உடல்கள்
சோமாலியா மத்திய தலைநகர் பகுதியில் இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதலில் சிக்கி,சம்பவ இடத்தில் 19 பேர் பலியாகியும் 11 பேர் காயமடைந்துள்ளனர் .
சோமாலியா தலைநகரை மைய படுத்தி தொடர்ந்து நடத்த பட்டு வரும் குண்டு தாக்குதலில் ,கடந்த மாத்தில் மட்டும் .நூற்றுக்கு மேற்பட்டவர்கள் பலியாகியுள்ளனர் .
சோமாலியாவில் தொடர்ந்து வரும் உள் நாட்டு போர் காரணமாக ,இந்த குண்டு வெடிப்புக்கள் ,இராணுவ மோதல்கள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .
உலகில் மிகவும் ஆபத்தான நாடாக சோமாலிய மாற்றம் பெற்றுள்ளது குறிப்பிட தக்கது .