வெங்காய தொக்கு இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

வெங்காயம் இருந்தா இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa
Spread the love

வெங்காய தொக்கு இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

வெங்காய தொக்கு இப்படி செய்து பாருங்க|Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa கூட தொட்டு சாப்பிடுக்கலாம் .

இந்த வெங்காய தொக்கு ரொம்பவே சுவையாக இருக்கும் இட்லி தோசை சப்பாத்தி எல்லாத்தையும் கூட்டா சாப்பிடுக்கலாம் .

வாங்க இப்ப வந்து வெங்காயம் பச்சடி எப்படி பண்ணலாம்னு பார்க்கலாம்Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

அடுப்பில காடாய வைத்து அதிலே எண்ணெய் ஊற்றிடுங்க . அதுல கால் ஸ்பூனுக்கு வெந்தயம் ,கூடவே அரை ஸ்பூன் சீரகம், சேர்த்துட்டு வெந்தயம் சீரகம் ரெண்டுமே நல்லா நம்ப எண்ணெயில் பொரியவிட்டிடலாம்.

மூன்று மீடியம் சைஸ் வெங்காயம் எடுத்து சின்னதா கட் பண்ணிஎடுத்திடுங்க .பெரிய வெங்காயத்தில் பண்ற இதையே நீங்க சின்ன வெங்காயத்துல கூட பண்ணலாம்.

சின்ன வெங்காயத்தில் பண்ற மாதிரி இருந்துச்சுன்னா ஒரு 200 கிராம் அளவுக்கு கூட உங்க தேவைக்கு நீங்க எடுத்துக்கலாம் .

இப்ப இந்த வெங்காயம் சேர்த்துட்டு அதுகூட பெரிய சைஸ் பூண்டு ஒன்னு தோலை எடுத்துட்டு வச்சிருக்கேன் அதையும் சேர்த்துக்கலாம் .

சுவையான வெங்காயம் பச்சடி இப்படி பண்ணலாம்|Onion Thokku

இந்த அளவுக்கு நல்லா வெங்காயம் வதங்கி வந்த பிறகு சின்ன லெமன் சைஸ் அளவுக்கு புளி எடுத்து இருக்கேன். அந்த புளிய நல்லா பிச்சு போட்டுட்டு வதக்கி விட்டுக்கலாம் .

இப்ப இது கூட இதுக்கு தேவையான அளவுக்கு ஒரு டீஸ்பூன் அளவுக்கு தனி மிளகாய்த்தூள் எடுத்தோத்திடுங்க , நீங்க உங்க காரத்துக்கு தகுந்த மாதிரி எடுத்துக்கோங்க.

Onion Thokku in Tamil | Side Dish For Rice| Idli|Dosa

அது கூடவே கால் ஸ்பூன் மஞ்சள் தூள் ,மிளகாய் தூளோட பச்சை வாசனை போயிட்டு ,கொத்தமல்லி வதங்கி வரணும் ,இப்போ ஒண்ணா சேர்த்து வதக்கி விட்டிடலாம் .

பச்சை வாசனை போயிட்டு நல்லா வதங்கி வந்துருச்சு, இந்த அளவுக்கு வதங்கி வந்தா போதும் இப்ப நம்ம அடுப்பை ஆஃப் பண்ணிட்டு. இதை ஆறவிட்டுடலாம் .

வீட்டில வெங்காய தொக்கு இப்படி செஞ்சு அசத்துங்க

ரொம்ப நைஸா அரைக்க கூடாது தண்ணி சேர்க்க வேண்டியது இல்லை கட்டியாக நமக்கு இருக்கணும் ரொம்ப நைசா மைய வெச்சிடாதீங்க.

டேஸ்ட் நல்லா இருக்காது சட்னி மாதிரி ஆயிடும் . இது மாதிரி இருந்துச்சுன்னா நமக்கு நல்லா டேஸ்ட் கொடுக்கும்.

இந்த அளவுக்கு இருக்கிற மாதிரி அரைச்சுக்கோங்க .இப்ப இது ஒரு பாத்திரத்தில் மாத்திரலாம்.

இப்ப அரைச்ச பச்சடி நான் ஒரு பாத்திரத்தில் மாற்றி இருக்கேன் ,

தாளிக்கிறதுக்கு ஒரு தாளிப்பு கரண்டியில் இரண்டு டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய் சேர்த்து இருக்கேன்.

நல்லா தாளிச்சுக்கோங்க, கடுகு சேர்த்து பொரிய விட்டுட்டு ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ,ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு, சேர்த்து இருக்கேன்.

இப்ப கடலை பருப்பு ,உளுத்தம் பருப்பு ,நல்லா சிவந்துட்டு வரட்டும் .இப்ப கடலை பருப்பு உளுத்தம் பருப்பு நல்லா பாருங்க ,ஓரளவுக்கு நல்லா செவந்து வந்துருச்சு, இந்த அளவுக்கு நல்லா சிவந்து வந்துட்டு பிறகு நான் ஒரு அஞ்சு ஆறு பல் பூண்டு இருக்கும் தோலோட தட்டிட்டு வச்சிருக்கேன்.

தோளோடு சேர்க்கும்போது நல்லா வாசனை கொடுக்கும் ,அது கூடவே ஒரு கொத்து கருவேப்பிலை, கொஞ்சமா பெருங்காயத்தூள் சேர்த்துட்டு, எல்லாத்தையும் ஒண்ணா கலந்து விட்டுடலாம்.

நம்ம சேர்த்து இருந்து அந்த போனோட பச்சை தன்மை மாறணும் .அதனால வறுத்து விட்டுக்கோங்க.

இப்ப பார்த்தேன் உங்களுக்கு நல்லா கலர் மாறிட்டு வருபட்டு வந்துருச்சு. இப்ப தாலி பண்ணாம இருந்தா பச்சடியில சேர்த்துட்டு கலந்து விட்டு விடலாம்.

இப்போ இது சாத்தன் ,இட்லீ ,தோசை கூட சாப்பிட அருமையா இருக்கும். நீங்களும் உங்க வீட்ல சிம்பிளா செய்யக்கூடிய வெங்காய பச்சடி ட்ரை பண்ணி பாருங்க மக்களே ,ரொம்பவே டேஸ்டா இருக்கும்.

வீடியோ