வீதி விபத்து 14 பேர் காயம்

வீதி விபத்து 14 பேர் காயம்
Spread the love

வீதி விபத்து 14 பேர் காயம்

வீதி விபத்து 14 பேர் காயம், மன்னர் மதவாசி பிரதான வீதி முருகன் காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வாகன விபத்து .

சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து மின்கம்பத்துடன் மோதி சிதறியதில் அதில் பயணித்த 14 பேர் காயமடைந்துள்ளதாக மன்னார் காவல்துறையினர் தெரிவித்து வருகின்றனர் .

வாகனம் மின்காபத்துடன் மோதி விபத்து

வேகமாக பயணித்த வாகனம் மின்காபத்துடன் மோதியதிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரியவருகின்றது.

கல்முனையிலிருந்து மன்னார் மரச்சுக்கட்டி பிரதேசத்துக்கு வருகை தந்த வாகனம், முருகன் இசை மாலை தாழ்வு நரிக்காடு வலது பகுதியில் உள்ள மின்கம்பத்துடன் மோதி விபத்தில் சிக்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

விபத்தில் காயம் அடைந்த அனைவரும் முருங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக இவர் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இவர்கள் வயோதிகப் பெண் சிகிச்சை பலனின்றி பலியாகி உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

வாகனத்தில் பயணித்த ஒரே குடும்பத்தை சேர்ந்த உறவினர்கள் என பாதிக்கப்பட்டவர்கள் தெரிய வருகின்றது .

இலங்கையில் இவ்வாறான வாகன விபத்துக்கள் அதிகரித்து காணப்பட்டு வருகின்றன.

சாரதிகள் வீதி விதிமுறைகளை மதிக்க மறந்து வேகமாக வாகனங்களை செலுத்தி செல்வதன் காரணத்தினால் இந்த விபத்துக்கள் ஏற்படுவதாக மக்களும் காவல்துறையும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இலங்கையில் நாள்தோறும் இடம்பெற்று வரும் இவ்வாறான வாகன விபத்துகளினால், பலர் பலியாகி காயம் அடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.