வீட்டு குளியலறையில் மனித சடலம்

வீட்டு குளியலறையில் மனித சடலம்
Spread the love

வீட்டு குளியலறையில் மனித சடலம்

வீட்டு குளியலறையில் மனித சடலம் கண்டு பிடிக்க பிடிக்க பட்ட நிலையில் ,குளியலறை மரணம் தொடர்பில் பொலிஸ் விசாரணைகள் ஆரம்பிக்க பட்டுள்ளன .

குளியலறையில் மனித சடலம் மீட்க பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது .

தூக்கில் தொங்கிய சடலம்

தூக்கில் தொங்கிய நிலையில் முதியவர் ஒருவர் சடலமாக மீட்க பட்டுள்ளார் .

இவர் தற்கொலை செய்தாரா அல்லது யாராவது படுகொலை செய்தார்களா என்கின்ற ரீதியில் ,பொலிஸ் விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம்,உள்ளன.

சடலம் மீட்க பட்ட இடத்தில இருந்து சேகரிக்க பட்ட தடயங்களை அடிப்படையாக வைத்து, காவல்துறை விசாரணைகள் இடம்பெற்ற வண்ணம் உள்ளன .

நுவரெலியாஒலிபண்ட் தோட்டம் அதிர்ச்சியில் உறைவு

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒலிபண்ட் தோட்டத்தில் இடம்பெற்ற இந்த மரண சம்பவம் ,ஒலிபண்ட் தோட்ட மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது .

இலங்கையில் இவ்வாறு தூக்கில் தொங்கி மரணிக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன .

தற்கொலைக்கு காரணம் என்ன ..?

மனிதர்கள் தற்கொலை செய்து கொள்வதற்கு அவர்களது புறசூழல் காரணமாகிறது .

வறுமை ,இழிநிலை அதனால் ஏற்படும் மனசோர்வு காரணமாகவே தவறான முடிவை எடுத்து தற்கொலை செய்து கொள்கின்றனர் .

ஆற்று படுத்தவும் ஆறுதல் தெரிவிக்கவும் யாரும் இல்லாத நிலையில் ,தனித்து விடப்பட்டதாக தாழ்மை மன எண்ணத்துடன் பயணிப்பவர்களினால் இவ்வாறான தற்கொலை செய்துகொள்ள காரணமாகிறது என ,உளவியல் நிபுணர்கள் தெரிவித்து வருகின்றனர் .