வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்
Spread the love

வீட்டுக்கு மேல் வீழ்ந்து நொறுங்கிய விமானம்

கொலம்பியா Medellin பகுதியில் விமானம் ஒன்று வீட்டின் மேல் வீழ்ந்து நொறுங்கியுள்ளது .


எட்டு பயணிகள் மற்றும் இரண்டு சிப்பந்திகளுடன் பயணித்த வேளையே இவ்விதம் வீழ்ந்து நொறுங்கியதில் அனைவரும் பலியாகியுள்ளனர் .

Olaya Herrera விமனா நிலையத்தில் தரை இறங்கும் நோக்குடன் பயணித்த பொழுதே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது .

இயந்திர கோளாறு காரணமாக இந்த விபத்து இடம் பெற்றுள்ளது .

ஏழு வீடுகள் முற்றாக அழிந்துள்ளன .மேலும் ஆறு வீடுகள் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்க படுகிறது .