வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்

வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்
Spread the love

வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்

இலங்கை தெமட்டகொட பகுதியில் ரயில் ஒன்று வீட்டுக்குள் புகுந்துள்ளது .

இந்த ரயில் வீட்டுடன் மோதியதில் ,அந்த கட்டிடம் முற்றாக இடிந்து வீழ்ந்துள்ளது .வீடு பலத்த சேதமடைந்துள்ளது .

இந்த ரயில் விபத்தினால் ,தெமட்டகொட பகுதி ரயில் போக்குவரத்துக்கள் தடை பட்டுள்ளன .

மீட்பு பணிகள் விரைந்து முன்னெடுக்க பட்டு வருகிறது .

இந்த ரயில் விபத்தில் காயங்கள் இன்றி தப்பித்து கொண்டதுடன் உயிரிழப்புக்கள் தவிர்க்க பட்டுள்ளனவாம் .

இந்த விபத்து காட்சி காணொளிகள் சர்வதேச ரீதியில் வைரலாகிய வண்ணம் உள்ளது .

மக்களே எச்சரிக்கை ரயில் அருகில் வீடு இருந்தால் கவனம் ,உங்கள் வீட்டுக்குள்ளும் ரயில் நுழைய கூடும் .

வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்
வீட்டுக்குள் புகுந்த ரயில் இலங்கையில் நடந்த பயங்கரம்

Leave a Reply