கனடாவில் வெளிநாட்டவர்கள் வீடு வாங்க தடை – அதிரடி அறிவிப்பு
கனடாவில் வரலாறு காணாத அதிரடி அறிவிப்பு ஆளும் அரசாங்கம் வெளியிட்டுள்ளது
வெளிநாட்டு முதலீட்டார்கள் கனடாவில் வீடுகள் வாங்கிட இரண்டு ஆண்டுகளுக்கு தடை விதிக்க பட்டுள்ளது
அதேவேளை வீடு வாங்கி வைத்துள்ளவர்கள் ஓராண்டுக்குள் விற்பனை புரிந்தால் அதற்கு வரி இரட்டிப்பாக விதிக்க படுகிறது
மேலும் அங்கு நிரந்தரமாக வசிப்பவர்கள் வாங்குவதற்கு சில தளர்வுகள் கட்டுப்பாட்டுடன் விதிக்க பட்டுள்ளது
இந்த அதிரடி அறிவிப்பு வெளிநாட்டவர்கள் மதியில் பலத்த அச்சத்தை
உருவாக்கியுள்ளது ,ரசியா உக்கிரேன் போரினை அடுத்து ஐரோப்பா உள்ளிட்ட
வெளிநாடுகள்; பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வருவதால்
திடீரென வரி விகிதங்கள்,மாற்று எரிபொருள்,எரிவாயு விலைகள் அதிகமாக அதிகரிக்க பட்டுள்ளது
இதனால் அந்த நாட்டு ஆட்சிகள் கவிழ்க்க படும் நிலை பரவலாக தோற்றம்
பெற்றுள்ளது ,இது போன்று மேலும் பட விடயங்கள்; திடிரென அறிவிக்க படலாமா என எதிர் பார்க்க பாடுகிறது
வெளிநாட்டவர்களே எச்சரிக்கை ,தயாராகிறது உஙக்ளுக்கு ஆப்பு