விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்
Spread the love

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல்

விமானங்கள் 25 சுட்டு வீழ்த்தல் ,உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்த முற்பட்ட 25 வெடிகுண்டு தற்கொலை விமானங்கள் சுட்டு வீழ்த்த பட்டுள்ளதாக உக்ரைன் வான்காப்பு படைகள் அறிவித்துள்ளன .

உக்ரைன் உள் கட்டமைப்புக்களை தாக்கி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு கொண்டிருந்த வெடிகுண்டு விமானங்களே இவ்விதம் அழிக்க பட்டுள்ளதாக தெரிவிக்க பட்டுள்ளது .

ஈரான் தயரிப்பான ஷாகித் 131/136 ரகத்தை சேர்ந்த தற்கொலை தாக்குதல் விமானங்களே இவ்விதம் சுட்டு வீழ்த்த பட்டுள்ளது .

ரஸ்யாவில் தற்கொலை வெடிகுண்டு விமான தயாரிப்பு தொழில் சாலையை அமைத்து அங்கு ஈரான் தனது விமானங்களை தயாரித்து வருகிறது .

அவ்விதமான நிலையிலேயே தற்போது மிக பெரும் வெடிகுண்டு விமான தாக்குதலை உக்ரைன் மீது ரஷ்ய நடத்திய வண்னம் உள்ளது .

இதனால் ஏற்பட்ட முழுமையான சேத விபரங்கள் தொடர்பாக உக்ரைன் இதுவரை எவ்வித தகவல்களையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிட தக்கது .