விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன்

விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன்
Spread the love

விமானம் வாங்குவதற்கு 60 மில்லியன்

விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன் ,உக்ரைன் இராணுவத்தினர் டிரோன் ரக விமானங்கள் வாங்குவதற்கு 60 மில்லியன் யூரவை வழங்க உள்ளதாக நெதர்லாந்து அறிவித்துள்ளது .

உக்ரைன் ரஷ்யாவுக்கு இடையில் கடும் யுத்தம் இடம்பெற்ற வண்ணம் உள்ளது .

பாரிய படை நடவடிக்கை

ரசியா பாரிய படை நடவடிக்கைகளை மேற்கொண்டு ,உக்ரைனுடைய ஏனைய பகுதிகளையும் மீட்கும் அபகரிக்கும் நோக்கடன் ஈடுபட்டுள்ளது .

இந்த இராணுவ நடவடிக்கையை மேற்கொண்ட வண்ணம் உள்ளது ,எனவே ராசியாவின் இந்த நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டிய தேவை உக்ரைனுக்கு ஏற்பட்டுள்ளது .

அதனை அடுத்து நெதர்லாந்து நாடானது யுக்ரேனுக்கு, ட்ரோன் ரக வெடிகுண்டு விமானங்கள் கொள்வனவு செய்வதற்காக ,60 மில்லியன் யூரோக்களை வழங்குகின்றது .

இந்த நிதியானது கட்டம் கட்டமாக,உக்ரேன் இராணுவத்தினருக்கு வழங்கப்பட உள்ளது .

நேட்டோ படைகள் பாரிய தடுப்பு நடவடிக்கை

ரசியாவின் ஆக்கிரமிப்பின் கீழ் உக்ரைன் வீழ்ந்து விடுவதை தடுக்கும் நகர்வில் ,ஐரோப்பிய நேட்டோ படைகள் பாரிய தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட வண்ணம் உள்ளன .

ரஸ்யாவினால் தமக்கு மிக பெரும் ஆபத்து உள்ளதை, நன்கறிந்த ,நேட்டோ கூட்டமைப்பு உக்ரேனை, காப்பாற்றும் நகர்வில் ஈடுபடுவது ,தமது பாதுகாப்பு கருதி என்பது இதன் ஊடக அம்பல பட்டுள்ளது .