விமானங்கள் மூலம் இஸ்ரேலை தாக்க போகிறோம் கவுதிய படைகள் அறிவிப்பு
பாலஸ்தீனத்திற்கு எதிராக இஸ்ரேல் புரிந்து வரும் தாக்குதலுக்கு பதலடியாகவும் ,அந்த மக்களை காப்பாற்றும் நோக்குடன் ,இஸ்ரேல் இராணுவ நிலைகளை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த போகிறோம் என ஏமன் ஆயுதப் படைகளின் ஜெனரல் யாஹ்யா சாரீ தெரிவித்துள்ளார் .
வரும் நாட்களில் மிக அதிகமான தாக்குதல்களை நாம் மேற்கொள்ள போகிறோம் என அவர் சூளுரைத்துளளார் .
அவர்களால் கூறியது போன்று தாக்குதலை நாடத்தியும் இருந்தனர் ,வரும் நாட்களில்அதி தீவிரமான தாக்குதல்களை மேற்கொள்ள போகின்றார்கள் என்கின்ற அறிவிப்பு பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது .
விமானங்கள் மூலம் இஸ்ரேலை தாக்க போகிறோம் கவுதிய படைகள் அறிவிப்பு
இவர்களினால் ஏவ பட்ட ஏவுகணைகள் விமானங்கள் யாவும் சுட்டு வீழ்த்த பட்டன .ஆனல் இரண்டு ஏவுகணைகள் வெட்ட வெளியில் வீழ்ந்து வெடித்ததாக இஸ்ரேல்இராணுவம் தெரிவித்து இருந்தமை இங்கே நினைவு கூற தக்கது .
- AKD குழுவினரிடம் புலம்பெயர்ந்த உறவுகள் விடுத்த கேள்விகள்
- அர்ச்சுனாவை வன்னி மைந்தன் காட்டி கொடுத்தாரா
- அர்ச்சுனா எங்கே ஏக்கத்தில் அழுத பெண்கள்
- அரசியல் கட்சி அர்ச்சுனா ஆரம்பித்தார்
- அர்ச்சுனா காதல் புதுசா கிளப்பிராங்க