விமானங்கள் கடும் தாக்குதல்

விமானங்கள் கடும் தாக்குதல்
Spread the love

விமானங்கள் கடும் தாக்குதல்

விமானங்கள் கடும் தாக்குதல் ,வடக்கு பகுதிகளை இலக்கு வைத்து லெபனான் போர் விமானங்கள் கடும் தாக்குதலை நடத்தின .

இந்த விமானங்களின் தாக்குதலில் இஸ்ரேல் ராணுவத்தின் இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் என்பன முற்றாக சேதமடைந்து காணப்படுவதாக தாக்குதலை நடத்திய லெவனன் கிஸ்புல்லா போர்படைகள் அறிவித்துள்ளனர்.

இடைவிடாது தொடரும் கிஸ்புல்லா போர்படைகளின் தாக்குதினால், வடக்கு இஸ்ரேலிய இராணுவத் தளங்கள் ,ஆக்கிரமிப்பு குடியேற்ற பகுதிகள் பலமான சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

கடந்த நான்கு வாரங்களாக இடைவிடாது தொடரும் இருதரப்பு மோதலில் ,இஸ்ரேலிய இராணுவ தளங்கள் பாரிய சேதங்களுக்கு உள்ளாகி வருகின்றன.

வடக்கு இஸ்ரேல் பகுதியில் அமையப் பெற்றுள்ள கோபுரங்கள் கண்காணிப்பு மையங்கள் உளவுத்துறை மையங்கள் ஏவுகணை மையங்கள் பீரங்கி தளங்கள் மற்றும் பாதுகாப்பு படைகளின் படை கூடாரங்கள் என்பன தாக்கி அழிக்கப்பட்டுள்ளன .

இந்த தாக்குதலில் இராணுவத்தின் டாங்கிகள் , ஏவுகணைகள் உள்ளிட்டவையும் அழிக்கப்பட்டுள்ளன.

ஹிஸ் புல்லா படைகள் கடந்த 24 மணித்தியாலத்தில் நடத்திய தாக்குதலில் இசுரேலியா படைகளுக்கு ஆள் ஆயுத இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும், இதனாலேயே மிகப்பெரும் நெருக்கடியில் இஸ்ரேலிய இராணுவம் சிக்கி தவித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது .

இடைவிடாத தொடரும் இருதரப்புக்கு இடையிலான இந்த போரில் ,அப்பாவி பொதுமக்கள் ,அவர்களின் சொத்துக்களுக்கும், பெரும் இழப்புகள் ஏற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

வீடியோ